lifestyles

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்காதீங்க.. அதிர்ச்சி தகவல்!

நாம் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால், ஏற்படும் ஆபத்து தொடர்பாக ‘proceedings of the National Academy of Sciences ‘ என்ற அறிவியல் இதழில் முக்கிய ஆய்வின் தகவல் வெளியாகி உள்ளது.

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சனைகள் வரும்... | drink water plastic bottle Problems

நாம் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால், ஏற்படும் ஆபத்து தொடர்பாக ‘proceedings of the National Academy of Sciences ‘ என்ற அறிவியல் இதழில் முக்கிய ஆய்வின் தகவல் வெளியாகி உள்ளது.

பிளாஸ்டிக் பாட்டிலில்  ஒரு லிட்டர் தண்ணீருக்கு 105 மைக்ரோ நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது முன்பு வெளியான அளவை விட அதிகமாக உள்ளது.




இந்நிலையில் எல்லா லிட்டர் தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டிலில் சேமித்து வைத்தால், 100,000 நானோ பிளாஸ்டிக் முலாக்கூறுகளை கொண்டது. இது அளவில் மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், இது நமது ரத்தத்தில், மூளை, செல்களில் புகுந்துவிடும். இதனால் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம்.

நாம் பிளாஸ்டிக் பாட்டிலை சூரிய கதிர்கள் அல்லது சூடான வெப்ப நிலையில் வைக்கும்போது, ரசாயினமான பிஸ்பினால்- ஏ( பி.பி,எ) மற்றும் ஃபடலேட்ஸ் தண்ணீரில் உருவாகும். இவை நம் உடலுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

இந்நிலையில் நமது இனபெருக்கம், சீரற்ற ஹார்மோன்களை உருவாக்கும். இந்த பிளாஸ்டிக் துகள்களால் தண்ணீர் கெட்டுப்போனால், வீக்கம் மற்றும் செல்களை பாதிக்கும்.

அதிக வருடங்கள் இதுபோன்ற, பிளாஸ்டிக் துகள்கள் நமது உடலுக்குச் என்றால்  புற்றுநோய் மற்றும் இதய ரத்த குழாய்களை பாதிக்கும் நோய் ஏற்படலாம்.

இந்நிலையில் நாம் ஸ்டீல் பாட்டிலை  பயன்படுத்தினால், அது தண்ணீரின் தரத்தை அப்படியே வைத்திருக்கும். இதில் பி.பி.ஏ இல்லை. இதனால் ரசாயினம் வெளியாகாது. இதுபோல கிளாஸ் பாட்டிலையும் பன்படுத்தலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!