gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் (02.8.23) புதன்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள்

இன்று ஆகஸ்ட் 02.08.23 புதன்கிழமை சோபகிருது வருடம்

தமிழ் மாதம் -ஆடி 17 ஆம் தேதி

நாள்- மேல்நோக்கு நாள்

பிறை- பிரதமை




திதி

பௌர்ணமி  (காலை 12:01 வரை)

பிரதமை ஆகஸ்ட் 02, (மாலை 8:06 வரை)

நட்சத்திரம்

திருவோணம் (மாலை 12:58 வரை)

அவிட்டம் ஆகஸ்ட் 03, (மாலை 9:56 வரை )

நல்ல நேரம்

காலை 9:15 – 10:15 வரை

மாலை 4:45 – 5:45 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 10:45 -11:45  வரை

மாலை 6:30 – 7:30 வரை

ராகு 12:00 – 1:30 வரை

குளிகை 10:30 – 12:00 வரை

எமகண்டம் 7:30 – 9:00 வரை

சந்திராஷ்டமம் – புனர்பூசம், பூசம்




 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!