” ம்மா நாம் இரண்டு பேரும் மேரேஜ் டே ல ஒரே மாதிரி டிரஸ்ஸிங் , ஜுவல்ஸ் ஓ.கேவா ? ” தோள் சாய்ந்து கொஞ்சுகிறாள் .இளஞ்சிவப்பு வெண்ணெய் குவியலாய் , பொக்கை வாய் திறந்து ங்காயிட்டபடி இருந்த அவள் , டாக்டரம்மாவால் என் வயிற்றின் மீது வெதுவெதுப்பாய் போடப்பட்ட தருணம் சிலிர்ப்பாய் எனக்குள் . இப்போதுதானே என் கைகளுக்குள் பொதிந்து கிடந்தாள் …அதற்குள்ளாகவா….? பிரமிப்பின் பேரதிர்வு என்னுள் . கடந்து விட்ட காலங்களின் வேகங்கள் நம்ப முடியாதவை . நற்சலனங்கள் சில நீரலை மேல் காற்றாய் எனை சுகமாக அலைக்கழிக்கின்றன . சுடர் விடும் சுந்தரி அவள் – என் மகள் .திருமணம் நிச்சயிக்கப்பட்டு இல்லற வாழ்வு புக தயாராகிறாள். உங்கள் ஆசீர்வாதங்களை அளியுங்கள் தோழமைகளே .
அரைச்ச மாவையே அரைச்சிட்டிருக்கீங்களே …புதிதாக கதை எழுதும் ஐடியா இல்லையா ? உரிமையோடு கேட்கிறார்கள் சில தோழிகள் . உங்கள் ஆர்வம் புரிகிறது தோழமைகளே .மகளின் கல்யாண வேலைகளால் எனது எழுத்துப் பணி சிறிது பாதிக்கப்பட்டுள்ளதே தவிர , வேறு ஒன்றும் இல்லை .வதந்திகளை நம்ப வேண்டாம் . என் நிலைமை புரிந்து கொண்டு பொறுமை காக்கும் எனது பதிப்பாளர்களுக்கு இத்தருணத்தில் நன்றி கூறக் கடமைபட்டுள்ளேன்
. தற்போது #class=”_58cm”>இது_ஒரு_காதல்_மயக்கம்
கதையை குடும்ப நாவலுக்காகவும் , #தங்கத்தாமரை_மலரே கதையை பதிப்பகத்திற்காகவும் எழுதி வருகிறேன் .இந்த மாத இறுதிக்குள் இவற்றை முடித்துவிட முயற்சிப்பேன் . இக் கதைகளின் பின் சிறு இடைவெளி வரலாம் .மகளின் திருமணம் ஜீன் மாதத்தில். அது முடியும் வரை கதைகளிலோ …தளத்திலோ அதிக கவனம் செலுத்த முடியாது .புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன் . என் இல் வேலைகளை முடித்து விட்டு முற்றும் புதிப்பிக்கப்பட்ட தளத்துடன் , தளத்திற்கெனவே எழுதிய மேலும் அதிக புதுக் கதைகளுடனும் விரைவில் உங்களை சந்திக்க வருவேன் .திட்டாமல் காத்திருப்பீர்கள்தானே ….?
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
I love your stories and your writing style. Our best wishes for your daughter’s married life.
Congratulations mam i was reading only certain type of stories only for many years to kill my free time but after reading ur stories i came to know different type of lifestyle also is their in life iam really enjoying this type of stories n iam enjoying my reading nowadays thanks mam. My hearty wishes to ur daughter’s marriage.
All the vey best. Happy married life to your daughter
Iniiya vaalthukkal Padma ungal magalukku
Congrats
congratulation for your daughter and have a good experience
Congratulations to your daughter mam. My best wishes for her marriage 🙂
wait pannurom mam. vazhththukkal unga daughter kku.
உங்கள் மகளின் திருமணத்திற்கு நல்வாழ்த்துக்கள்
Congratulations mam
Congrats
Congratulations for your daughter mam. பொறுமையாக kaathiruppom mam.
மனமார்ந்த வாழ்த்துக்கள்
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் செல்லம்
அன்பு மகளுக்கு எங்களுடைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் வாழ்க வளமுடன்
சூப்பர், congrats to you & your daughter