Athikalai Poongatru Serial Stories

அதிகாலை பூங்காற்று-14

14

அந்த பெரிய குக்கரை அநாயசமாக அடுப்பில் ஏற்றிய அன்னையை ஆச்சரியமாக பார்த்தாள் கவிதா .அவளது புகுந்த வீடு போல் பிறந்த வீட்டில் அத்தனை பேருக்கு சமைப்பதில்லை என்றாலும் , வீட்டாள்கள் எப படியும் வந்து விடும் ஒன்றிரண்டு விருந்தாள்கள் என அவள் அம்மாஙும் சமையலறையில் எப்போதும் பரபரப்பாகவே இருப்பாள் .அவள் பார்க்க சரளா எந்த சமையல் வேலையும் செய்த்தில்லை .ஆனாலும் முருகலட்சுமி அந்த கவலை ஏதுமல்லாமல் எல்லா வேலைகளையும் இழுத்து போட டு பார்த்துக் கொண்டிருப்பாள் .

” எப்படிம்மா இத்தனை வேலைகளை ஒரே நேரத்தில் பார்க்குறீங்க …? ” கொஞ்சலாய் கேட டபடி அடுப படி மேடை மீது ஏறி அமர்ந்தாள் .

” இதென்னம்மா பெரிய விசயம் .? பொண்ணா பிறந்தவளுக்கு இதெல்லாம் கஷ்டமா …? கண் பார்த்தா கை செய்யனும் .நீயும் இதெல்லாம் செய்து பழகிக்கோம்மா …” 

” அம்மா …அங்கே எப்போது பார்த்தாலும் கும்பலாய் ஆட்கள் இருக்கிறாங்க .அத்தனை பேருக்கும் நான் எப்படி சமைச்சு போட முடியும் ? ” 

முருகலட்சுமி யோசனையோடு மகளை பார்த்தாள் ்அவள் கண்ணில் கொஞ்சம் கவலை தெரிந்த்து .ஙெங்காயம் கூட உரிக்க சொல்லாமல் பார்த்து பார்த்து வளர்த்த மகள்…திடுமென அத்தனை பாரம் எப்படி சும்ப்பாள் …?

” ஏங்க நம்ம கவி சொல்வதை கேட டீங்களா …? ” கணவனுக்கு சாப்பாடு பரிமாறியபடி மகளின் பிரச்சனையை அவர் காதுக்கு கொண்டு போனாள் .

” ம் …ம் …அவுங்க ஊருக்கே ஆக்கி போடுற பரம்பரை .அப்படித்தான் இருப்பாக . நம்ம பொண்ணுதான் எல்லாத்தையும் சமாளிச்சு போகனும் ” 

தந்தையின் பதிலில் கஙிதாவிற்கு கோபம் வர ம்க்கும் பெரிய இவர் மாதிரி எனக்கு அறிவு சொல்ல வந்துட்டார் .இதைசொல்ல   இவர் எதற்கு …நானே பார்த்துக் கொள்ள மாட டேனா …? இருங்க …இருங்க என் புருசன் வரட்டும் .நான் என் வீட்டிற்கு போய்விடுகிறேன் …தானாக தலையை சிலுப்பிக் கொண டாள் .

காம்பவுண ட் கேட் திறக்கும் சத்தம் கேட்க …ஆவலுடன் வாசலுக்கு ஓடியவள் முகத்தை சுளித்தாள் .இவன் இங்கே எதன்கு வருகிறான் …? வாசலல் நின று கொண்டிருந்தவளை பார்த்தபடி வந்த நாராயணசாமியை ஏதோ பிச்சைக்காரன் வீட்டிற்குள் நுழைந்து விட்டதை போல் பார்த்து விட டு வீட்டிற்குள் போனாள் .

” நல்லாயிருக்கிறாயா கவிதா …? ” கேட்டவனுக கு பதில் சொல்லாது சேபாவில் போய் அமர்ந து கொண டு உள ளே திரும்பி கத்தினாள் .

” அப்பா யாரோ வந்திருக்காங்க ” 

நாராயணசாமி முகம் வாடி ஙாசலிலேயே  நின்றான் .

” யாரது …அட நம்ம வக்கீல் சாரா …? டேய் தங்கபாண்டி உன் மச்சின்ன் வந்துருக்காருடா …” அன்னாசிலிங்கம் நக்கலாக குரல் கொடுக்க …

” நான் உங்களை பார்க்கத்தான் வந்தேன் மாமா .” பவ்யமாக நின்றான் .

” நீங்கெல்லாம் பெரிய மனுசங்களாச்சே…எதுக்கு எஃனைய பாக் க வந்தீகளோ ? ” 




” அந்த ஆறு விசயமாகத்தான் மாமா .அந்த பாக டரி மேல் போட்டிருக்கும் கேசை இனி நாமே எடுத்து நடத்தலாம னு என் சீனியர் சொன னார் .அது விபரம்தான. உங்களிடம் பேசி விட டு போகலாமென வந்தூன. ” 

அன்னாசிலிங்கம் யோசிக்க ஆரம்பித்துவிட்டார் .அவருக்கு நாராயணசாமியை பிடிக்காதுதான் .ஆனால் அவன் கொண டு வந்த தகவல் மிகப் பிடித்தது . அந்த கெமிக்கல் பேக்டரி மேல் அவர் கோர்ட்டில் கேஸ் போட்டிருக்கிறார் .அது பத்து வருடங்களாக இழுத்துக் கொண்டே போகிறது .அவரும் நிறைய வக்கீல்களை மாற்றி பார்த்துவிட டார்.ஒன்றும் நடக்கவில்லை .

நாராயணசாமியும் , அவனது சீனியரும் மதுரை ஹைகோர்ட்டில் வெற்றிகரமான வக்கீல்கள் ்எடுத்துக் கொள்ளும் கேஸ்கள் அனைத்தையிம் ஜெயித்துக் கொடுப்பவர்கள் . அவர்களடம் இந்த கேஸை கொடுத்தால் ஒரு வேளை கேஸ் ஜெயித்து விடாதா என ற நப்பாசை அவருக்கு வந்தருந்த்து .

” கொடுத்து பார்க்கலாமேப்பா …? ” ஆவலுடன் சொன்னபடி தந்தையின் அருகே வந்து அமர்ந்தாள் கவிதா .

அவளிக்கு எந்த இடையூறும் இல்லாமல் இந்த ஊர் பிரச்சனை முடியவேண்டும் .இதானால் அவளது மணவாழ்வுக்கு எந்த இடையூறும் வந்துவிடக் கூடாது என்பது முதல் எண்ணமாக இருந்த்து .

அடுத்து நாராயணசாமியை ஒரு மனிதனாக இல்லாமல் , ஒரு வக்கீலாக மிகவும் நம்பினாள் அவள் .அவன் தலையிட்டல் இந்த கேஸ் சுபமாக முடிந்து விடுமென நனைத்தாள் .அதனாலேயே தந்தையிடம் அவனுக்கு சாதகமாக பேசனாள் .

” நாராயணசாமி மாமா நன்றாக கேஸை வாதாடுவார் அப்பா. அவரிடம் கொடுத்தால் இந்த கேசை நிச்சயம் ஜெயித்து விடுவார் .அவருக்கே கொடுக்கலாம்பா …” கெஞ்சலாய் கேட்ட மகளை பார்த்தபடி தலையசைத்து வைத்தார் அன னாசிலிங்கம் .

” யோசிக்கலாம்மா . உன் சீனியர் வக்கீலை நான் பார்த்து பேச வேண்டுமே .எங்கே பார்க்கலாம் …? ” 

” வேண்டாம் மாமா …” கர்ஜிப்பாய் கேட்ட குரலில் தான் அமரந்து பிடித்திருந்த சோபா கைப்பிடி அதிர்வதை உணர்ந்தாள் கவிதா .

மதக் களிறென வாசலில் நின்றான் அய்யனார் .கொஞ்சம் ஜடாமுடி மட்டும் இருந்தால் அந்த கயிலையில் நடமாடும் நர்த்தன சிவனென நம்பிவிடலாம் .அத்தனை ஆங்காரத்துடன் நின்றிருந்தான் .

” எங்கள் ஊர் பிரச்சனையை நாங்கள் பார த்துக் கொள்வோம் வக்கீல் சார் .நீங்கள. போகலாம் ” 

அவன் அந்த கேசை வாதாடுவதாக சொன னதும்   அன னாசிலிங்கம் பெரிய மனது பண்ணி அவனை உள்ளே வருமாறு கண்ணசைத்து அமரவும் கண் காட்மியிருந்தார் .ஆனாலும் நன்றாக சோபாவில் அமராமல் நுனியில் உட்கார்ந தபடிதான் அவருடன் பேசக் கொண்டிருந்தான் .

திடுமென அவன் அமர்ந்திருந்த இடத்தில் லேசாக பூமி அதிர்வு போல் தோன்றவுமே நினைத்துவிட்டான் .தனக்கு கேடு காலம் ஆரம்பித்துவிட்டது என .அய்யனாரின் கர்ஜிப்பை கேட்ட பின்னோ , கை கால்கள் நடுங்க வேகமாக எழுந்து நின்று கொண்டான் .

” நன்றாக யோசித்து …” அன்னாசிலிங்கத்தை பார்த்தபடி சொல்ல …அவர் மௌனமாக இருக்க …

” ஆமாம்பா இரண டு நாள் யோசித்ழது விட்டு சொல்லலாமே …” கவிதா மெல்லிய குரலில் கூறனாள் .

” கவிதா நீயே சொல்லும்மா . நீ படித்தவள் , உனக்கு விபரம் தெரியும் …” கவிதாவை தன் பக்கம் இழுத்துக் கொள் ள நீ அறிவாளி என்ற பாராட்டை அவளுக்கும் , நீங்கலெல்லாம் படிக்காதவர்கள் .உங்களுக்கு இந்த விபரங்களெல்லாம் தெரியாது என்ற குத்தலை மற்ற இருவருக்கும் ஒரு சேர கொடுத்தான் .

அக்னி தெறிக்கும் விழகளோடு அவன் முன் வந்து நின்ற அய்யனார் விரல்களை அவன் முகத்தற்கு நேராக சொடுக்கினான் .

” வெளியே போடா …” 

கவிதா அதிர்ந்தாள் .இதென்ன கொஞ்சம் கூட டீசென்சி இல்லாமல் …அடுத்தவர் வீட்டினுறள் நுழைந்து …பெண் எடுத்த வீடென்னஞறாலும் சொந்த வீடு போல் ஆகாதுதானே …அடுத்தவர் உறவினர்களை …இந்த நாராயணசாமி அன்னாசிலிங்கத்தின் தம்பி மனைவியின் தம்பி …இப்படி தூர உறவு நிலையிலுள்ளேவனை இப்படி மரியாதை இல்லாமல் பேசினால் …எப்படி …? 

கொஞ்சம் முன்பு நாராயணசாமி மறைமுகமாக சொன்னானே படிக்காதவர்களென …அதற்கேற்றாற் போலத்தானே இவனும் இப்போது நடந்து கொள்கறான . கவிதா வெறுப்புடன் கணவனை பார்க்க அவன் இஙள் பக்கம் பார்வையை திருப்பவே இல்லை .

இன்னமும் குறையாத ரௌத்ரத்துடன் நாராயணசாமியை முறைத்தபடியே நின்றான் .” உன் னை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னேன் …” உறுமனான் .




நாராயணசாமி படபடவென வாசலுக்கு நடந்துவிட்டான் .வாசல் படி தாண்டி நின்று கொண்டு ” எதற்கும் யோசித்து சொல்லி விடுங்க மாமா .நீயும் உன் அப்பாவிற்கு எடுத்துச் சொல்லு கஙிதா ” என்றுவிட்டு …

” ஏய் …” என அய்யனார் கத்தியபடி அவனை நெருங்கவும் படியிறங்கி நிஜமாகவே ஓடியே போனான் .

கோர்ட் வளாகத்தில் அவனுக்கு இருக்கும் மரியாதையை கவிதா அறிவாள் .அப்படிப்பட்ட பெரிய வக்கீல் …நிறைய படித்தவன் , விபரங்கள் தெரிந்தவன் .இங்கே சரியான படிப்மில்லாதவல்களிடம் பேசப் பயந்து ஓடுவது பரிதாபதாக இருக்க , இரக்கமாக அவனை பார்த்தபடி நின்றாள் .

” என்ன விசயம் மாப்பிள்ளை …? ” அன்னாசிலிங்கபம மெதுவான குரலில் அவனின் சமாதானப்படுத்தும் நோக்குடன் காட்டார் .

” அப்புறம் சொல்றேன் மாமா .ஏய் அங்க என னத்தை பாக்குற …? கிளம்பு போகலாம் ” 

அவ்வளவு நேரமாக கணவன் வந்து அழைத்து போவதற்காக காத்திருந்தவள்தான் . இப்போது இத்தனை பேர் முன்னால் அவன் காட்டிய அதிகாரம் ஆத்நிரத்தை கொடுக்க சட்டென வார்த்தைகளை உதிர்த தாள் .

” நான் வரலை .நீங்க போங்க ” 

” கவிதா என்ன இது .நீ உடனே களம்பு ” அய்யனாருக கு முன் அன னாசிலிங் கம் அதட்டியிருந்தார் .

சை மனதில் நினைத்ததை சுதந்திரமாக செய்யக் கூட இந்த வீட்மில் உரிமை கிடையாது .தட் தட்டென பாதங்களை எடுத்து வைத்து நடந்து யாரிடமும் சொல்லிக் கொள ளக் கூட ஞெய்யாமல் வீட்டை விட்டு வெளியேறினாள் .

அவளுக்கு தொண்டைக குள் கொஞ்சம் கூட சாப்பாடு இறங்காமல் இருக்க , பெரிய பெரிய உருண்டைகளாய் உருட்டி பகாசூரனை போல் விழுங்கக் கொண்டு அருகிலிருந்தவனை எரிச்நலாக பார்த்தாள் கவிதா .இடையிடையே அக்காவின் உபச்சாரம் வேறு …

இவனை …என ன செய்வது …உணவை அளைந்தபடி வெறிமனே அமர்ந்திருந்தாள் .

” குருவி கொறிக்கிற மாதிரி கொறிக்காமல. கை நிறைய அள்ளி வாய் நிறைய வைத்து மென னு சாப்புடு புள ள …” அதட்டியபடி இன்னும் கொஞ்சம் அவள் தட்டில் சாதமிட டாள் கண்ணாத்தாள் .

தனது தட டில் இருந்த சாப்பாட்டின் அளவை பார்த்தாலே அவளிக்கு வாந்தி வரும் போரிருக்க தலையை பிடித்துக. கொண டு …

” எனக்கு தலைவலி .பசியில்லை ” என்றாள் .

” அப்போ எந்திரிச்சு போய் கை கழுவு ” சொல்லிவிட்டு தனது தட்மில் கவனமானான் அய்யனார் .




What’s your Reaction?
+1
18
+1
15
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!