events gowri panchangam Sprituality

ஜூலை 2023க்கான முக்கிய மாத நிகழ்வுகள்

ஜூலை 2023 க்கான அரசு விடுமுறை, விரத நாட்கள், பண்டிகை நாட்கள், முகூர்த்த நாட்களின் தொகுப்பினை வழங்கியுள்ளோம்.

அரசு விடுமுறை

29.7.23 சனிக்கிழமை  மோஹரம் பண்டிகை

 

Hinduism Facts - இந்து சமய உண்மைகள் - இந்துக்களின் ஐந்து கடமைகள் 1) வழிபாடு 2) திருவிழா 3) அறநெறி 4) யாத்திரை 5) சடங்குகள் இந்துக்கள் கடைப்பிடிக்க ...கிறிஸ்தவம் - தமிழ் விக்கிப்பீடியா

இந்துக்கள் பண்டிகை

22.7.23 சனிக்கிழமை  ஆடிப் பூரம்

 

முஸ்லீம் பண்டிகை

20.7.23  வியாழக்கிழமை ஹிஜிரி வருடப் பிறப்பு

29.7.23 சனி வளர்பிறை, துவாதசி முஹர்ரம்

 

கிறிஸ்தவ பண்டிகை

2.7.23   ஞாயிறு தேவ மாத காட்ஷியருளிய நாள்




 

ஜோதிட சிரோண்மணி செந்தில்குமார் - திருமண முகூர்த்த நேரம் குறிப்பது எப்படி? ----------------------------------------------------------- திருமணம் செய்வதற்கு ஒரு ஆணும் ...

முகூர்த்த நாட்கள்

05-07-2023  புதன், முகூர்த்தம்

07-07-2023  வெள்ளி, முகூர்த்தம்

09-07-2023  ஞாயிறு, முகூர்த்தம்

 




வெற்றி தரும் புரட்டாசி பௌர்ணமி விரதம் - லட்சுமி கடாட்சம் வீடு தேடி வரும் | Puratasi Pournamai Viratham importance and benefits - Tamil Oneindia

விரத நாட்கள் 

01-07-2023  சனி, பிரதோஷம்

03-07-2023  திங்கள், பவுர்ணமி

06-07-2023  வியாழன், சங்கடஹர சதுர்த்தி

13-07-2023  வியாழன், கார்த்திகை விரதம்

13-07-2023 வியாழன்    தேய்பிறை ஏகாதசி

15-07-2023  சனி, சிவராத்திரி

15-07-2023  சனி, பிரதோஷம்

16-7-2023 -ஞாயிறு அமாவாசை

23-07-2023  ஞாயிறு, சஷ்டி விரதம்

28-07-2023 வெள்ளி  வளர்பிறை ஏகாதசி

29-07-2023  சனி, முஹர்ரம், விடுமுறை

30-07-2023  ஞாயிறு, பிரதோஷம்




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!