Athikalai Poongatru Serial Stories

அதிகாலை பூங்காற்று-24 (நிறைவு)

24

அய்யனாரின் மனது பிசைந்த்து .பூப் போன்றவள் .அவளிடம்  இப்படி முரட்டுத்தனம் காட்டுவது சரியா …? அவன் மனசாட்சி அவனை இடித்தது .இப்போது இவள் எங்கே போய்விட்டு வழுகிறாள் …?கஙிதா இப்போது வீட்டு சுற்று வாசலுக்கு வந்திருந்தாள் .பால்கனியில் நின்றிருந்த அய்யனாரை பார்த்து விட டாள் .கை உயர்த்தி அங்கேயே இருக்கும் படி அவனுக்கு சொல்லிவிட்டு வீட்டிற்குள் வந்தாள் .

” ஏய் எங்கேடி போயிட்டு வர்ற …? “

அறையினுள் நுழைந்த மனைவியின் தோளகளை பற்றி உலுக்கினான் .

” பொன்னிலா எப்படி இருக்கிறாள் ? ” கண்கள் குளம் கட்டி தேங்கி நிற்க அவளது குரல் வறண்டு வந்த்து .

” குழத்தையை காப்பாத்திடலாம்னு டாக்டர் சொல்லியிருக்கிறார் .மதுரையில் பெரிய ஆஸ்பத்திரியில் இருக்கிறாள் .எல்லா வசதிகளும் அங்கே செய்து கொடுத்து விட டுத்தான் வந்தேன் .இங்கே …நீ எங்கே போனாய. …? ” கேட டபடி அவள் கன னம் வருடிஅனான் .

” மன்னிச்சுக்கோ கண ணு .வலிச்சதா …? ஏதோ கோபத்துல …” கணவனின் பரிவில் தேங்கக் கிடந்த கவிதாவின. கண்கள் உடைப்பெடுத்து கன்னங்களில் வழிய ஆரம்பித்தது .

” என னடா …ஏன்டா அழுற …? ” பதறினான் .

” அந்த நாராயணசாமியை பற றி என்னிடம் ஏன் முதலிலேயே சொல்லவில்லை …? “

” அது …” அவன் தயங்க ,

” உங்களுக்கு நிச்சயம் அவனை பற ற தெருந்திருக்கும் .அதனால்தான் அடிக்கடி என னை எச்சரித்தீர்கள் . அவன் இப்படி கீழ்த்தரமானவன் .எதிரிகளோடு சேர்ந்து வேலை பார்க்கிறான னு ஏன் எனக்கு சொல்லலை …”

” நீ …அவன் மேல் நிறைய நம்பிக்கை வைத்திருந்தாய் கவி .அவனை மிக உயர்வாக நினைத்தாய் .ஒரு காலத்தில் அவனோடு உன் வாழ்க்கையை பங்கு போட நினைச்சேல்ல .இன னும் கூட உன் மனதில் அவன் ….”

கவிதா பாய்ந்து கணவனின் தோள்களை கட டிக் கொண்டாள் .அவனது இதழ்களின் மேல் தன் இதழ்களை வைத்து அழுத்தி அவனை தொடர்ந்து பேச விடாமல் செய்தாள் .ஒரு முழு நிமிடத்திற கு பிறகு அவனை விட்டு விலகினாள் .

” கஙி ” அய்யனார் கிறக்கதமாக நின்றான் .

” தப்பாக ஏதாவது பேசாதீர்கள் .இப்போது இல்லை அவன் எப்போதுமே என் மனதில் அந்த இடத்தில் இருந்த்தில்லை .என் உறவின்ன் என ற முறையில்தான் அவனுடன் நான் பேசினேன் .பழகினேன் “

” நீ அவனோடு ஊரை விட டு ஓடிப் போக …”

கவிதா மீண்டும் கணவனின் இதழ்களை அடைத்தாள் .தன் இதழ்களால் அவனை பேச விடாமல் செய்தாள் .

” திரும்ப திரும ப தப்பாக பேசாதடா …” உரிமையாய் கணவனை வைதாள் . அவன் தோள்களில் தெங்கியபடி அவன் கண்களுக்குள் பார்த்தாள் .

” அன று கோவிலுக்கெனத்தான் , சித்தி என்னை ஏமாற்றி அனுப்பினாள் .வழியில் இந்த ப்ராடு என்னை பார்த்து காரில் ஏற்றி வலுக்கட்டாயமாக கூட்டிப் போய் கொண்மஇருந்தான் .நீங்கள் வந்து காப்பாற்றி விட்டீர்கள் “

” நிஐமாகவா கண ணு ” அய்யனாரின் முகம் மலர்ந்த்து .

” நான் மனம் வருத்தப்படுவேனென அவனை பற்றி என்னிடம் சொல்லாமல் இருந்தீர்களா …? ” தீரா தாகத்துடன் கவிதாவின் விழிகள் கணவனின் முகத்தில் படிந்து கடந்த்து .

” ம் …அவன் மேல நீ வச்சிருந்த நம்பிக்கை எனக்கு ஆச்நரி
யமாக இருந்த்து கண்ணு ்கொஞ்சம் கொஞ்சமாக அதை மாத்தனும னு நினைச்சேன் .ஆற்றை வரைபடத்திலருந்தே எடுக்கற யோசனையும் அவன்தான் அந்த தொழிற்சாலைக்காரங்களுக்கு கொடுத்திருக்கான் .இதையெல்லாம் உன னடம் சொல்ல நம்க்குள. நேரம் கிடைக்கவில்லை .நீ எப்போதும் என்னை தள்ளியே நிறுத்திட்டிருந்த …”




சோகமாய் ஒலித்த அய்யனாருக்கு பதிலாக கவிதாவின் இதழ்கள மீண்டும் அவன் இதழ்களின. மேல் பதிந்த்து .இப்போது முன்னைக் காட்டிலும் அதிக நேரம் அங்கேயே நீடித்தது .பின் மனமின்றி மெல்ல விலகியது .

” இப்போ தள்ளி நிறுத்தலை .உங்கள் பக்கத்திலேயே …” சென்னபடி இன்னுமும் கணவனின் மேல் அப்பி படிந்தவள் சொக்கி நின்ற அவன் கண்களை பார்த்தபடி …

” முத்தம் கேட்டீங்கள்ல …எத்தனை வேணும் …? ” கேட்ட கேள்விக்கு பதில் பெறாமலேயே அவன் முகம் முழுவதும் தன் இதழ்களால் நிரப்ப தெடங்கினாள் .

மனைவியின் வேகத்தில் புரிந்தும் புரியாமலும் , அய்யனார் தன்னை அவள் கைகளில் ஒப்புக் கொடுத்து நின்றிருந்தான் .கன்னா பின்னாவென கணவனிடம் ஒரு வித வெறியோடு தன் காதலை , அன்பை வெளிப்படுத்தியவள் கடைசியாக ஒரு சோர்வொடு அவன் மார்பில் சாய்ந்து விசும்ப ஆரம்பித்தாள் .

அவள் தலையை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்  ” கவி ..என்னடா …என்ன ஆச்சு …? “

கவிதா ஆவேசமாக நிமிர்ந்தாள் .

” நீங்க கேட்டதை நான் கொடுத்துட்டேன் .நான் கேட்கிறதை நீங்க செய்ங்க .அந்த நாராயணசாமியோட கை காலை உடைச்சு அந்த மணல் குவியலுக்குள ளேயே அமுக்கி போட டுட டு வாங்க .அதை பார்த்து அந்த பேக்டரி முதலாளிங்க அரளனும் ்நம்ம கிட்ட வம்பு வச்சுக்க கூடாதுன்னு பேக்டரியை மூடிட்டு ஓடனும் .போங்க …சிக்கிரம் போங்க .நான் சொன்னதை செய்துட்டு வாங்க “

கணவனை பிடித்து வாசலுக்கு தள ளினாள் . மனைவியின் வெறியை உள் வாங்கிய அய்யனார் …உண்மையாகவே அந்த அய்யனார் சாமியின் வடிவெடுத்து நாராயணசாமியின் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான் .

ஒரு மணி நேரத்தில் நாராயணசாமி கை கால்கள் முறிந்த நிலையில் அந்த மணல் குன்றுகளுக்குள் கிடக்கும் செய்தி ஊர் முழுவொதும் பரவ ஊர் மக்கள் அனைவரும் அங்கே ஓடினர் .

அப்போது கவிதாவும் அய்யனாரும் நீண்ட நாட்கள் கழித்து கணவன் மனைவியாக தங்கள் தாகத்தையும் , மோகத்தையும் தனி அறையினுள் தணித்துக் கொண்டிருந்தனர் .

திருப்தியும் , நிறைவுமாக தன்னருகே களைத்து கண் மூடிக் கிடந்த மனைவியை அள்ளி மார்பில் போட்டிக் கொண்ட அய்யனார் அந்தரங்கமாய் அவளிடம் குறும்பாய் கேட்ட கேள்வகளுக்கு பிதில் சொல்ல முடியாமல் அவன் மார்பில் முகத்தை புதைத்து கிடந்தாள் கவிதா .

” இப்போ நான் ரொம்ப திருப்தியா இருக்கிறேன் கண்ணு .இவ்வளவு நாளா இத்தனை ஆசையை எங்கேடி ஒளிச்சு வச்சுருந்த …? ” 

” இங்கே …” தன் இதயம் தொட்டுக் காட்டினாள் .

” எனக்கே தெரியாமல் இங்கேதான் உங்கள் மேலுள்ள ஆசையும் , காதலும் ஒளிந்து கிடந்திருந்த்து .இப்போது அதை அந்த நாராயணசாமிதான் வெளியே கொண்டு வந்திருக்கிறான் ” 

நொச்சென அவள் உச்சந்தலையில் ஒரு கொட்டு விழுந்த்து .

” இப்போதும் என்னடி அவன் பேச்சு ..? ” 

கவிதாவிற்கு வழக்கமாக வரும் கோபம் இப்போது வரவல்லை .மாறாக அதட்டி ஆளுமை காட்டும் கணவன் மேல் காதல் வந்த்து .மோகம் வந்த்து .உடனடியாக அவன் கைகளுள் அடங்கி கரைந்து கூடும் வேகம் வந்த்து .தலை நிமிர்த்தி அவன் கன்னத்தில் அழுத்தமாக தன் இதழ் பதித்தாள் .அய்யனாரின் விழிகள் சொக்கி செருகியது .

” என்ன மாயம்டி உன் உதட்டுல வச்சுருக்குற …? இப்படி மனுசனை கிறக்குதே …” மனைவிக்கான பதிலை உடனுக்குடன் வட்டியும் முதலுமாக கொடுக்க ஆரம்பித்தான் .

மீண்டுமொரு கூடலில் அவர்பள் இன்பமாய் களைத்து படுக்கையில் சரிந்த போது , கணவனின் காதுக்குள் கவிதா பேச ஆரம்பித்தாற் .

தன் தோள்களில் படிந்த நாராயணசாமியின் கைகளில் வெகுண்ட கவிதா கையில் அகப்பட்ட ப்ளவர்வாஷை அவன் மேல் எறிந்மாற் .

” பொறுக்கி என்னை தொடுற நீ …? ” அறையினுள் கையில் கிடைத்த சாமான்களை எடுத்து அவன் மேல் விசிற ஆரம்பித்தாள் .

” கவிதா அறிவில்லாமல் நடந்துக்காதே .நான் மனது வைத்தால்தான் இந்த பேக்டரி பிரச்சனை முடியும் .ஒழுங்காக என்னுடன் ஒத்து போய் விடு ” அவளது தாக்குதல்களை தள்ளி விட்டபடி கத்தினான் .

கவிதா நிறுத்தினாள் . மாகாளியாய் நிமிர்ந்து நின்றாள் .அவன் முகத்தின் முன் சொடக்கிட்டாள

” என் புருசன்கிட்ட சொல்லி , உன்னை வச்சே இந்த விசயத்தை முடிச்சு காட்டுறேன் .பாக்குறியா …? ” 

நாராயணசாமி சிரித்தான் .

” உன் புருசனால ஒண்ணும் செய்ய முடியாது .எங்களுக்கு அஞ்சு நிமிசம் போதும் அவனை இந்த உலகத்தை விட்டே தூக்க …அவனோட உங்களுக்கு உதவி செஞ்சிட்டு இருக்கானே அந்த ஜட்ஜ் அவனுக்கும் அதே கதிதான் .ரெண்டு பேரையும் கொன்னு தூக்கிட்டு ஜாம் ஜாம்னு தொடர்ந்து பேக்மரியை நடத்துவோம் ” 

” தூ ..எச்சிலை நாயே ். என் புரசன் அய்யனார்டா .அவரிடம் நீ மாட்டினால் உருக்குழைஞ்சு போயிடுவ .இப்ப வருவாரு பாரு …” சூளுரைத்து விட்டு வெளியேறி வந்தேன் .

மனைவியை தனக்கிள்ளேயே அழுத்தி தன்னோடு ஐக்கியமாக்கி  விட வேண்டுமென்ற வெறியோடு அரக்கத்தனமாக தன்னோடு இறுக்கினான் அய்யனார் .




” நான் இல்லாமல் தனியாக ஏன்டி போன …? அவனால் உன் உயிருக்கு …? ” 

மேலே பேச முடியாமல் நிறுத்திய கணவனின் கரகர குரல் கவிதாவின் காதலை தூண்டியது .அவள் தனது முத்தங்களை மீண்டும் ஆரம்பித்தாள் . திரும்பவுமாக அந்த அறையினுள் அடுத்த காதல் போர்களம் ஒன்று உருவாக தொடங்கியது .

——————-

ஆறு மாதங்களுக்கு பிறகு ,
கவிதாவும் அய்யநனாரும் அந்த மதகு மேல் இருந்த பாலத்தின் மேல் நின்றிருந்தனர் .அதிகாலை பூங்காற்று அவர்களை தொட்டு தடவியபடி இருந!தது .மதகு திறந்து அதன் வழியே சலசலவென ற சப்த்த்தோடு நீர் ஓடிக் கொண்மிருந!தது .கம்மாய் நிரம்பி  இரு கைரையையும் தொட்டு ஓடிய நீர் சிறிதாய் ஒரு  கடலை நினைவுறுத்தியமது .

” இங்கேதான் உங்களை முதலில் பார்த்தேன் ” தான் அன்று சரிந்த பள்ளத்தை காட்டினாள் கவிதா .

” ஆமாம் .அப்போதே உன்னை அப்படியே தூக்கிக் கொண்டு போய் …” கனவனின் குரலில் தெரிந்த மோகத்தில் கஙிதாவின் கன்னங்கள் சிவந்த்து .

” ச்சீ …கெட்ட பையன் நீங்க ” அவன் மார்பில் குத்தினாள் .

” ஏய் நிஜமாத்தான டி .அப்போ உன னை பார்க் கும் போதே எனக்கு அப்படித்தான் தோணியது .ஆனால் நீ அப்பொது ரொம்ப சின்ன பெண்ணாக இருந்தாயா …அதனால் விட டு விட டேன் ” 

” ஐய்யே …பொய் பொய்யா செல்றீங்க .இந்த கல்யாணம் வேணாம்னுதானே உங்க அக்காகிட்ட அன்னைக்கு சொல்லிட்டு இருந்தீங்க .நான் கேட்டேனே ” 

” ஏய்  அது எப்படி …நீ அன னைக்கு இங்கேயா இருந்த ? ” 

” ஆமாம் .அதோ அங்கே இருந்தேன்”  .இப்போதநீர் நிரம்பி ஒடிக் கொண்டிருந்த மதகடியை காட்டினாள் .

” ஓ …அப்போ நான் குழப்பத்தில் இருந்தேன் கண்ணு ்உன் அப்பாஙிடம் உன்னை பெண் கேட்டால் தருவாரொ …மாட்மாரோ என்ற குழப்ப்ம் .அக்காதான் நிச்சயம் பெண் தருவார் .போய் கேளுன்னு சொல்லிட்டு இருந்தா. அப்போது உன் அப்பா மேல் எனக்கு கொஞ்சம் கோபம் கூட இருந்த்து .என் அக்காவின் கல.யாடத்தை நிறுத்தினார் என று ….” 

” ம் .அப்போது என் அப்பா மட்டும் அந்த கல்யாணத்தை நிறுத்தாமலிருந்தால் இப்போது உங்கள் அக்காவிற கு இந்த உயர்ந்த வாழ்வு கிடைத்திருக்குமா …? ” 

இருவரின் மனதிலும் தலை நிறைய பூவும் , நெற்றி நிறைய குங்கும்மும் மின்ன பெருமிதம் பொங்க  தனது நீதிபதி கணவனுடன் விமானமேறி  தேனிலவு கொண்டாட போயிருக்கும் கண்ணாத்தாளின் உருவம் நறைந்த்து .

” அது கூட உன்னாலதான் கண்ணு .நான் வேண்டாம்னு சொல்ல சொல்ல நீதானே அன்னைக்கு அக்காவை ஜட்ஜை பார்த்து பேச கூட்டிட்டு போன …” 

” ஏய் இதில் நான் ஒண்ணும் செய்யலப்பா .அது அண்ணியின் நல்ல நேரம் .அண்ணனும் , அண்ணியும் இத்தனை நாட்கள் கழித்தே சேரனுங்கிறதுதான் எழுதப்பட்டது போல .கடவுளை காத்திருந்து இருவரையும் கச்சிதமாக சேர்த்து வைத்துவிட்டார் .” 

” அவர்கள் கல்யாணத்திற்கு வந்த உன் சித்தப்பா , சித்தி மூஞ்சியை பார்த்தியா …? ” 

” பாவம் சித்தப்மா .இவ்வளஙு  நாளாக அண்ணி என்னவோ அவரை நினைச்சே ஏங்கிட்டு இருக்குறதா நினைச்சிட்டு இருந்தாரு .இப்போ அண்ணிக்கு அவரை விட உயர்ந்த ஜட்ஜ் மாப்பிள்ளைன்னதும் அவர் மூஞ்சியை பார்க்கனுமே…” 

தனது கணவன் வீட்டு உறஙினரின் மகிழ்ச்சியில் தன் பிறந்த வீட்டு சொந்த்த்தை கூட  கொஞ்சம் கிறைவாக பேசும் தன் மனைவியை காதலாக பார்த்திருந்தான் அய்யனார் .

” அண்ணே ரொம்ப நல்லவரில்ல .நமக கு சாதகமாக தீர்ப்பு சொல்லி , அந்த பாக்டரியை மூட டெல்லி வரை போய் பேசி போராடி , ஜெயிச்சிட்டாரே …” 

” ம் …இதில் மச்சான் மட டுமில்ல கண்ணு .நம் ஊர் ஜனம் ஒவ்வொருத்தரும் நீ நான் அக்கா உன் அப்பா அம்மா சித்தப்பா ஏன் அந்த சின்னக்குட டி பொன்னிலா  எல்லோருக்கும் பங்கிருக்கு ” 

இருவரும் பொன்னாலா நினைவில் கொஞ்ச நேரம் அமைதியாகி நெகிழ்ந்து நின்றனர் .

” இன்னைக்கு காலையல் கூட கால்ல சக்கரம் கட்டின மாதிரி சுத்திட டிருந்தா .அன்னைக்கு நம்மளை என ன பாடு படுத்திட்டா …அந்த குட்டி…” அன்றைய நனைவில் உடல் சிலிர்த்தாற்.

” சரளா சித்திகிட ட என்ன பேசிட்டு இருந்தீங்க ? ” 

” ஒண்ணுமில்ல கண்ணு .இனிமே நம்ம வாழ்க்கைல தலையிட்டால் அவுங்களும் , அவுங்க நம்பியும் சேர்நழது போட்ட திட்டத்தை உங்க சித்தப்பாகிட்ட சொல்லிடுவேன னு சொன்னேன் .ரொம்ப அமைதியாயிட்டாங்க . கண்ணு முன்னால தம்பிக்கு ஏற்பட்ட கதியை பார்த்தவங களாச்சே …” 

” அவுங்க தம்பி இப்ப எப்படி இருக்கானாம் …? ” இந்த கேள்வி கணவனை கோப படுத்தும் என எதிர்பார்த்தோ என்னவோ , கணவனை மிக நெருங்கி அவன் தோள்களில் தன் கைகளை கோர்த்து அவன் கண்களுக்குள் பார்த்தபடி தன் நிலையை அவனுக்கு உணர்த்தியபடி கேட டாள் .

நாராயணசாமி…மாமா போன்ற வார்த்தைகளை விட டு அவுங்க தம்பி என்றதிலேயே நெகிழ்ந்த அய்நனார் , பற்றாதற்கு தன் அருகே ஒட்டியும் நிற கும் மனைவி மேல் காதல் பெருக சட்டென குனிந!து இதழ்களில் இதழ் ஒற றி நிமிர!ந்தான் .

” ஜென்மத்துக்கும் நடக்க முடியாது கண்ணு .அவன் வக்கீல் தொழிலுக்கு குட்பை .கட்டிலில் கிடந்தே ஏதாவது உருப்படியான வேலை பார்த்துக் கொளழள வேண் டயதுதான் ” 

கஙிதாவின் கவனம் அவனது விளக்கத்தில் அப்போது இல்லை .திடுமென அவன் கொடுத்த இதழ் முத்தத்தில் ஆழ்ந்து சீயென வெட்கிக் கொண்மிருந்த்து .அந்த வெட்கத்தின் பலனாக அவளது இதழ்கள் மேலும் கன்றி சிவந்தன அவள் கணவனால் .

அதிகாலை பூங்காற்று இருவரையும் தழவி  வீசி பனியை கொட டி  தன்னால் முடிந்த அளவு தம்பதிகளுக்குள் நெருக்கத்தை விதைத்து சென்றது .

                                    – நிறைவு – 




What’s your Reaction?
+1
21
+1
10
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!