Author's Wall Serial Stories

CHENNAI BOOK FAIR

சென்னை புத்தக கண்காட்சி மிகவும் அமோகமாக ஆரம்பமாகி உள்ளது .பதிப்பகங்களுக்கும் , புத்தகங்களுக்கும் , வாசிப்புகளுக்கும் இனி அழிவுகாலமெனும் கூற்றை பொய்ப்பிப்பது இது போன்ற திருவிழாக்களே. என் புத்தக விபரங்களுக்கு அன்பாக நச்சரித்துக் கொண்டிருக்கும் தோழமைகளுக்கு நன்றி .இதோ நீங்கள் கேட்ட விபரங்கள் .எனது புத்தகங்கள் கண்காட்சியில் நான்கு ஸ்டால்களில் கிடைக்கும் .

 

1. கற்பகம் புத்தகாலயம்
ஸ்டால் நம்பர் – 526 , 527

2. காளீஸ்வரி புத்தகாலயம்
ஸ்டால் நம்பர் – 365 , 366

 

இங்கே மாத நாவல்களில் இறுதியாக வெளி வந்த ” ராமனின் மோகனம் ” ” வானமழை போல் ஒரு காதல் ” என்ற இரண்டு நாவல்களை தவிர்த்து என்னுடைய பிற நாவல்கள் அனைத்தும் கிடைக்கும் .

லட்சுமி பாலாஜி பதிப்பகத்தில் வெளியான புத்தகங்கள் அந்த பதிப்பக கடைகளில் கிடைக்கும் .ஸ்டால் நம்பர் தெரியவில்லை .விசாரித்து கொள்ளுங்கள் தோழமைகளே … வேறேதும் விபரம் தேவையெனில் கேளுங்கள் .

உங்கள் அனைவரின் ஆர்வத்திற்கு நன்றிகளும் , பேரன்பும் .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Divyarajan
Divyarajan
4 years ago

En updates eathuvm Ela Jan 11ku apuram

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!