Entertainment events

ஏப்ரல் 2023க்கான முக்கிய நிகழ்வுகள்

ஏப்ரல் 2023 க்கான அரசு விடுமுறை, விரத நாட்கள், பண்டிகை நாட்கள், முகூர்த்த நாட்களின் தொகுப்பினை வழங்கியுள்ளோம்.

அரசு விடுமுறை

01 .4. 23 –  சனிகிழமை                வங்கி கணக்கு முடிக்கும் நாள் (வங்கி மட்டும் விடுமுறை )
04.4.23 – செவ்வாய்கிழமை      மஹாவீர் ஜெயந்தி
07.4.23 – வெள்ளிக்கிழமை       புனித வெள்ளி

14.4.23 – வெள்ளிக்கிழமை       தமிழ் வருடப் பிறப்பு

22.4.23 – சனிக்கிழமை            ரமலான் பண்டிகை

இந்துக்கள் பண்டிகை

05.4.23  – புதன்           – பங்குனி உத்திரம்
14.4.23  -வெள்ளி       – தமிழ் வருடப்பிறப்பு
23.4.23 – ஞாயிறு       – அட்சய திரிதியை
25.4.23 -செவ்வாய்   – ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி




முஸ்லீம் பண்டிகை

6.4.23  திருச்சி  ஹஸ்ரத் தப்ரே   ஆலம் பாதுஷா உரூஸ்(வியாழன்)
12.4.23  மெளலா அலி உரூஸ்(புதன்)
18.4. 23  லைலத் துல்கதர்(செவ்வாய்)
22.4.23  ரம்ஜான் முதல் தேதி(சனி)




சிறிஸ்துவ பண்டிகை

02.4.23  பாம் சண்டே(ஞாயிறு)
06.4.23  பெரிய வியாழன்(வியாழன்)
07.4.23  புனித வெள்ளி(வெள்ளி)
08.4.23  ஹோலி ஸாட்டர்டே(சனி)
09.4.23  ஈஸ்டர் டே(ஞாயிறு)
16.4.23  உலோ சண்டே(ஞாயிறு)
18.4.23  ஆஷ் வெனெஷ் டே(புதன்)




முகூர்த்த   நாட்கள்

10.4.23      பங்குனி 27       திங்கள்      தேய்பிறை

16.4.23      சித்திரை 03     ஞாயிறு     தேய்பிறை

23.4.23      சித்திரை 10       ஞாயிறு      வளர்பிறை

24.4. 23     சித்திரை11        திங்கள்       வளர்பிறை

26.4.23      சித்திரை 13       புதன்            வளர்பிறை

27.4.23      சித்திரை 14       வியாழன்     வளர்பிறை




விரத நாட்கள்

ஏகாதசி                                01.4.23    சனிக்கிழமை 

பிரதோஷம்                       03.4.23   திங்கட்கிழமை 

பௌர்ணமி                       05.4.23   புதன் கிழமை 

சங்கடஹர சதுர்த்தி      09.4.23   ஞாயிற்று கிழமை 

திருவோணம்                    14.4.23    வெள்ளிக்கிழமை 

ஏகாதசி                                16.4.23    ஞாயிற்றுகிழமை        

பிரதோஷம்                        17.4.23    திங்கட்கிழமை      

மாத சிவராத்திரி            18.4.23   செவ்வாய்கிழமை 

அமாவாசை                       19.4.23    புதன்கிழமை 

சந்திர தரிசனம்              21.4.23    வெள்ளிக்கிழமை      

கார்த்திகை                       22.4.23    சனிக்கிழமை

சதுர்த்தி                              23.4.23    ஞாயிற்றுகிழமை     

சஷ்டி விரதம்                   26.4.23    புதன் கிழமை 




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!