மார்ச் மாதத்தின் விடுமுறை நாட்கள், முகூர்த்த தினங்கள்,பண்டிகை நாட்களை உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்
அரசு விடுமுறை
22.3.23 புதன்கிழமை தெலுங்கு வருட பிறப்பு
இந்துக்கள் பண்டிகை
6-3 -2023 திங்கள் மாசி மகம்
07-3 -2023 செவ்வாய் ஹோலி பண்டிகை
15.3 2023 புதன் காரடையான் நோன்பு
22. 3. 2023 புதன் தெலுங்கு வருடப்பிறப்பு
30.3. 2023 வியாழன் ராம நவமி
முஸ்லிம் பண்டிகை
24.3.23 வெள்ளி ரம்ஜான் முதல் தேதி
விரத நாட்கள்
3.3.23 வெள்ளி 20 தேதி மாசி மாதம் வளர்பிறை ஏகாதசி
4.3.23 சனி 21 தேதி மாசி மாதம் 21 வளர்பிறை பிரதோஷம்
7.3.23 செவ்வாய் 23 தேதி மாசி மாதம் வளர்பிறை பவுர்ணமி
18.3.23 சனி 4 தேதி பங்குனி மாதம் வளர்பிறை ஏகாதசி
19.3.23 ஞாயிறு 5 தேதி பங்குனி மாதம் தேய்பிறை பிரதோஷம்
20.3.23 திங்கள் 6 தேதி பங்குனி மாதம் தேய்பிறை மாத சிவராத்திரி
21.3.23 செவ்வாய் 7 தேதி பங்குனி தேய்பிறை அமாவாசை
25.3.23 சனி 11 தேதி பங்குனி மாதம் வளர்பிறை கார்த்திகை விரதம்
27 .3.23 புதன் 13 தேதி பங்குனி மாதம் வளர்பிறை சஷ்டி விரதம்
29.3.23 புதன் 15 தேதி பங்குனி மாதம் வளர்பிறை அஷ்டமி
முகூர்தம் நாட்கள்
03-03-2023 வெள்ளி மாசி 19 வளர்பிறை முகூர்த்தம்
09-03-2023 வியாழன் மாசி 25 தேய்பிறை முகூர்த்தம்
10-03-2023 வெள்ளி மாசி 26 தேய்பிறை முகூர்த்தம்
13-03-2023 திங்கள் மாசி 29 தேய்பிறை முகூர்த்தம்
17-03-2023 வெள்ளி பங்குனி 3 தேய்பிறை முகூர்த்தம்
23-03-2023 வியாழன் பங்குனி 9 வளர்பிறை முகூர்த்தம்
27-03-2023 திங்கள் பங்குனி 13 வளர்பிறை முகூர்த்தம்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1