gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் 5.1.2023 

கௌரி பஞ்சாங்கம்




இன்று ஜனவரி 5.1.2023 வியாழக்கிழமை சுப கிருது வருடம்

தமிழ் மாதம்- மார்கழி 21ஆம் தேதி.

 நாள்- சமநோக்கு நாள்

 பிறை- வளர்பிறை

 திதி

சதுர்தசி ஜனவரி 06, (காலை 2:14 வரை)

பௌர்ணமி ஜனவரி 7, (காலை 4:37 வரை)

 நட்சத்திரம்

மிருகசீரிடம் (மாலை 9:26 வரை)

திருவாதிரை ஜனவரி 7, (காலை 12:14 வரை)

நல்ல நேரம்

காலை 10:30 – 11:30 வரை

மாலை —-

கௌரி நல்ல நேரம்

காலை 12:30 – 01:30 வரை

மாலை 6:30 – 7:30 வரை

ராகு 1:30 – 3:00 வரை

குளிகை 9:00- 10:30 வரை

எமகண்டம் 6:00-7:30  வரை

சந்திராஷ்டமம்- விசாகம், அனுஷம்




ராசிபலன்

 மேஷம்- உத்தியோகத்தில் உள்ளவர்கள் இன்று இடமாற்றம் பெறுவார்கள்.

ரிஷபம்- தொழிலில் இருந்து வந்த போட்டிகள் குறையும்.

மிதுனம்- இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லதாக முடியும்.

கடகம்- தொழில் வளர்ச்சிக்கு சில திட்டங்களை வடிவமைத்து செயல்படுவீர்கள்.

சிம்மம்- திருமண முயற்சிகள் சாதகமான பலனை தரும்.

கன்னி- மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர்கள்.

துலாம்- வியாபாரத்தில் முதலீடு செய்யும் போது எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்- வியாபாரத்தில் நினைத்ததை விட நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு பணவரத்து மகிழ்ச்சியை தரும்.

மகரம்- உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் உண்டாகும்.

கும்பம்- குடும்பத்தில் திடீர் சச்சரவுகள் தலை தூக்கும்.

மீனம்-உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!