gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் 19.1.2023

கௌரி பஞ்சாங்கம்




இன்று ஜனவரி 19.1.2023 வியாழக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம் -தை 5ஆம் தேதி

நாள்- சமநோக்கு நாள்

பிறை- தேய்பிறை

திதி

துவாதசி (மாலை 1:18 வரை)

திரயோதசி ஜனவரி 20, (காலை 10:00 வரை)

நட்சத்திரம்

கேட்டை (மாலை 3:18 வரை)

மூலம் ஜனவரி 20, (மாலை 12:40 வரை)

நல்ல நேரம்

காலை 10:30 – 11:30 வரை

மாலை   ———–

கௌரி நல்ல நேரம்

காலை 12:30 – 01:30 வரை

மாலை 6:30 – 7:30 வரை

ராகு 1:30 – 3:00 வரை

குளிகை 9:00 – 10:30 வரை

எமகண்டம் 6:00 – 7:30 வரை

சந்திராஷ்டமம்- கார்த்திகை, ரோகிணி

ராசிபலன்




மேஷம்- உயர் அதிகாரிகளின் ஆதரவால் தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும்.

ரிஷபம்- எல்லா வகையிலும் ஏற்றம் பெறும் நாள்.

மிதுனம்- புதிய முயற்சிகளில் ஈடுபாடு அதிகரித்து தெளிவும் பிறக்கும்.

கடகம்- நண்பர் வழிகளில் பணம் வர வாய்ப்பு உண்டு.

சிம்மம்- உறவுகளுக்குள் குழப்பம் நீங்கி அன்பு அதிகரிக்கும்.

கன்னி- கோவில், குளம் என்று திருப்பணிகளில் ஈடுபடுவதால் மனதில்  அமைதி நிலவும்.

துலாம்- உல்லாச பயணங்களால்  உணர்வு பூர்வமான சந்தோஷம் நிலவும்.

விருச்சிகம்- எல்லா வளமும் பண வரவும் பெற இனிய நாள்.

தனுசு- தன்னம்பிக்கை, தைரியம்,  வேகம்  அதிகரிக்கும் நாள்.

மகரம்-  கோபத்தின் காரணமாக உறவுகளுக்கு இடையே பல மன கசப்பு ஏற்படும்.

கும்பம்- மன வாழ்வில் இன்பம் அதிகரிக்கும்.

மீனம்- உங்களின் பேச்சு திறமையால் இன்று பலரை வசியம் செய்வீர்கள்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!