gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் 13.1.2023

கௌரி பஞ்சாங்கம்




இன்று ஜனவரி 13.1.2023 வெள்ளிக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- மார்கழி 29ஆம் தேதி

 நாள்- மேல்நோக்கு நாள்

 பிறை- தேய்பிறை

திதி

சஷ்டி (காலை 6:17 வரை)

சப்தமி ஜனவரி 14, (மாலை 7:23 வரை)

நட்சத்திரம்

உத்திரம் (மாலை 4:35 வரை)

அஸ்தம் ஜனவரி 14, (மாலை 6:14 வரை)

 நல்ல நேரம்

காலை 9:30 – 10:30 வரை

மாலை 4:30 – 05:30 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 12:30 – 1:30 வரை

மாலை 6:30 – 7:30 வரை

ராகு 10:30 – 12:00 வரை

குளிகை 7:30 – 9:00  வரை

எமகண்டம் 3:00  –  4.30 வரை

சந்திராஷ்டமம்- சதயம், பூரட்டாதி

ராசிபலன்




மேஷம்- புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

ரிஷபம்- தொழிலில் உங்களுடைய உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் நாள்.

மிதுனம்- உங்களுடன் நடத்தி அக்கறை கொள்வது அவசியம்.

கடகம்- எந்த காரியங்களை செய்தாலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள் இந்நாள்.

சிம்மம்- வேலை பார்க்கும் இடத்தில் பொறுமையை கடைபிடியுங்கள்.

கன்னி- வேலைகளில் சிக்கல்கள் ஏற்படும்.

துலாம்- குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சமூகமாக முடியும்.

விருச்சிகம்- வியாபாரங்கள் வழக்கம் போல அமோகமாகவே இருக்கும்.

தனுசு- சுறுசுறுப்பாக செயல்பட்டு அதற்கான சன்மானத்தை பெறுவீர்கள்.

மகரம்- முக்கிய முடிவு எடுப்பதில் அவசரம் வேண்டாம்.

கும்பம்- கொடுத்த கடன்களை திரும்ப பெறும் நாள்.

 மீனம் உறவினர்களிடம் அணுசரணையாகவும் பொறுமையாகவும் நடந்து கொள்ளவும்




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!