gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் 09.01.2023

கௌரி பஞ்சாங்கம்




இன்று ஜனவரி 09.01.2023 திங்கட்கிழமை சுப கிருது வருடம்

தமிழ் மாதம்- மார்கழி 25ஆம் தேதி

நாள்- கீழ்நோக்கு நாள்

பிறை- தேய்பிறை

திதி

துவிதியை (காலை 9:39 வரை)

திருதியை ஜனவரி 10, (மாலை 12:09 வரை)

நட்சத்திரம்

 பூசம் (காலை 06:05 வரை)

ஆயில்யம் ஜனவரி 10, (காலை 09:01 வரை)

 

நல்ல நேரம்

காலை 6:30 – 07:30 வரை

மாலை 4:30 – 5:30 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 9:30 – 10:30 வரை

மாலை 7:30  8:30 வரை

ராகு 7:30  9:00 வரை

குளிகை 1:30  3:00 வரை

எமகண்டம் 10:30  12:00 வரை

சந்திராஷ்டமம்- உத்திராடம்

ராசிபலன்




மேஷம்-  உங்கள்  வேலை திறனை முதலாளி பாராட்டுவார்.

ரிஷபம்- எதிர்பார்த்ததை விட வியாபாரத்தில் அதிக லாபத்தை பெறுவீர்கள்.

மிதுனம்- இன்று உடல் நலம் நன்றாகவே காணப்படும்.

 

கடகம்- எதிர்பாராத ஒரு விஷயம் இன்று உங்களுக்கு சந்தோசத்தை தரும்.

சிம்மம்- பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.

கன்னி- சங்கடத்தில் சிக்கிக் கொள்ளாமல் நேர்த்தியாக தப்பித்துக் கொள்வீர்கள்.

துலாம்- அவசியமான நேரத்தில் நண்பர்கள் பண உதவி செய்வார்கள்.

விருச்சிகம்- வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க திணறுவீர்கள்.

தனுசு- சுப நிகழ்ச்சிகளுக்கு செல்ல ஆர்வம் காட்டுவீர்கள்.

மகரம்- நோய் பாதிப்பில் இருந்து இன்று விடுபடுவீர்கள்.

கும்பம்- வியாபாரத்தில் வேலை பார்ப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

மீனம்- குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் குறையும்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!