Beauty Tips அழகு குறிப்பு

வாழைப்பழ  மாஸ்க்

வாழைப்பழ  மாஸ்க்

தேவையான பொருட்கள்




வாழைப் பழம் – 10 ஸ்லைஸ்

தேன்- 2 டேபிள் ஸ்பூன்

கடலை மாவு- 2 டேபிள்ஸ்பூன்

தயாரிக்கும் முறை




v வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும்.

v பின்பு கடலை மாவையும், தேனையும் கலந்து மாஸ்க் போல் பேஸ்டாக தயார் செய்து கொள்ளவும் .

v இந்த மாஸ்க்-ஐ  முகம் முழுவதும்  தடவி விடுங்கள்.

v 15 நிமிடங்கள் கழித்து  காய்ந்த பின்பு இந்த மாஸ்க் நன்றாக உரிக்க வந்துவிடும்.

v பின்பு உரித்து விட்டு முகத்தை குளிர்ந்த நீரால் சுத்தபடுங்கள்.




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!