Beauty Tips அழகு குறிப்பு

சுருக்கங்களை தவிர்க்க வெள்ளரி மாஸ்க்

முகத்தில் உள்ள சுருக்கங்களை தவிர்க்க இதை செய்து பாருங்களேன் வெள்ளரி மாஸ்க்

தேவையான பொருட்கள்:




வெள்ளரிக்காய்-2

மஞ்சள் தூள்- 2 டேபிள் ஸ்பூன்

கற்றாழை ஜெல்- 2 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை:

  • முதலில் ஒரு கற்றாழையை கத்தியால் கீறி அந்த ஜெல்லை ஒரு ஸ்பூனை வைத்து ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

  • பிறகு அந்த கற்றாழை ஜெல்லுடன் மஞ்சள் தூளை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

  •  அதனுடன் வெள்ளரிக்காயை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள்.




  • இந்த மாஸ்கை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னால் முகம் முழுவதும் தடவி நன்றாக காய விடுங்கள்.

  • நன்றாக காய்ந்ததும் சுத்தமான நீரில் முகத்தை சுத்தப்படுத்துங்கள்.

  •  இதை வாரத்தில் மூன்று நாட்கள் செய்தால் போதும். இதை தொடர்ந்து  3 மாதம் செய்து வந்தால்   முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கிவிடும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!