Beauty Tips அழகு குறிப்பு

பட்டர் மாய்ஸ்சரைசர்

பட்டர் மாய்ஸ்சரைசர்

               பட்டர் போல மிருதுவான சருமத்திற்கு   

பட்டர் வறண்ட  சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கு உதவுகிறது .




தேவையான பொருட்கள்

பட்டர் – 2 டேபிள் ஸ்பூன்

கஸ்தூரி மஞ்சள்-1 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை




v  பட்டர் மற்றும் மஞ்சள் சேர்த்து நைசாக வரும் வரை பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளுங்கள்.

v    பின் அதை முகம் முழுவதும் கழுத்து வரை மென்மையாக தேயித்து மசாஜ் செய்யுங்கள்.

v   20 -25 நிமிடம் அப்படியே காய விடுங்கள்.

v  25 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் சுத்தபடுத்துங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!