Beauty Tips அழகு குறிப்பு

இயற்கையான முறையில் பிளீச்சிங்

அழகு குறிப்பு 

இயற்கையான முறையில் முகத்தை பிளீச்சிங் செய்வது எப்படி? பார்க்கலாம் வாங்க..

 

 தேவையான பொருட்கள்




உருளைக்கிழங்கு-1

தக்காளி-1

எலுமிச்சம்பழம் சாறு -1/2 பழம்

 கடலை மாவு-1 டேபிள் ஸ்பூன்

 அரிசி மாவு-1 டேபிள் ஸ்பூன்

கஸ்தூரி மஞ்சள் பொடி-1 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை




v  ஒரு பவுலில் உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்து கொள்ளவும்.

v   மசித்த கிழங்குடன், தக்காளி சாற்றை பிழிந்து கொள்ளுங்கள்.

v  மற்றும் எலுமிச்சம்பழம் சாறு  சேர்த்து கடலை மாவு, அரிசி மாவுகஸ்தூரி மஞ்சள் பொடியை சேர்த்து ஒரு பேஸ்ட் போல் நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

v   இதை முகத்தில் தடவி 15 நிமிடம் தடவி ஊற விடுங்கள்.

 

v  15 நிமிடம் கழித்து முகம்  கழுவினால் பளபளவென பலிங்கி போல் இருக்கும். 




What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!