Beauty Tips அழகு குறிப்பு

ஃபேஸ் மாஸ்க் ( வீட்டிலேயே செய்யலாம் )

ஃபேஸ் மாஸ்க்

மின்னல் போல பளிச் சருமத்திற்கு  வீட்டிலேயே இதை செய்யுங்கள்




தேவையான பொருட்கள்:

வைட்டமின் கேப்சூல்-5  

ரோஸ் வாட்டர்- 2 டேபிள் ஸ்பூன்

கற்றாழை ஜெல்-2 டேபிள் ஸ்பூன்

தேங்காய் எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்

 




தயாரிக்கும் முறை

  

v  ஒரு கற்றாழையை கத்தியால் கீறி அதில் உள்ள ஜெல்லை ஒரு ஸ்பூன் வைத்து ஒரு பவுலில்  எடுத்து கொள்ளுங்கள்.  

  • அதே பவுலில் ரோஸ் வாட்டர்,  கற்றாழை ஜெல்,  வைட்டமின் கேப்ஸ்யூல், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை நன்றாக ஒரு பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளுங்கள்.




v   இந்த பேஸ்டை முகத்தில் மாஸ்க் போல் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

v  பத்து நிமிடம் நன்றாக காய விடுங்கள். 

  • 15-20 நிமிடம் கழித்து  முகத்தை சுத்தமாக கழுவுங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!