Sprituality

நாள் உங்கள் நாள்22.11.2022

கௌரி பஞ்சாங்கம்

இன்று நவம்பர் 22.11.2022 செவ்வாய்க்கிழமை சுப கிருது வருடம்

தமிழ் மாதம்- கார்த்திகை 6ஆம் தேதி

நாள்-சமநோக்கு நாள்

பிறை- தேய்பிறை

திதி

திரயோதசி காலை 8:49 வரை

சதுர்தசி நவம்பர் 23, காலை 6:53 வரை




நட்சத்திரம்

சித்திரை (காலை 12:14 வரை)

சுவாதி (மாலை 11:12 வரை)

விசாகம் நவம்பர் 23, (மாலை 9:37 வரை)

 நல்ல நேரம்

காலை 10:45 -11:45 வரை

மாலை 4:45-5:45 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 1:45-2:45 வரை

மாலை 7:30-8:30 வரை

ராகு 3:00-4:30 வரை

குளிகை 12:00- 1:30 வரை

எமகண்டம் 9:00-10:30 மணி வரை

சந்திராஷ்டமம்- ரேவதி, அசுபதி




ராசிபலன்

மேஷம்-இன்று செய்த செயல்களை எண்ணி மனம் நிம்மதி அடைவீர்கள்.

ரிஷபம்- பணவரவு அதிகரிப்பதால் சேமிப்பும் அதிகரிக்கும்.

மிதுனம்- தொழிலில் இன்று அதிக லாபம் காண்பீர்கள்.

கடகம்- தெளிவான மனநிலையில் இருந்து செய்யும் வேலையில் இன்று நீங்கள் சாதிப்பீர்கள்.

சிம்மம்- பெற்றவர்கள் அல்லது தெரியாதவர்கள் மூலம் இன்று ஆதாயம் பெறுவீர்கள்.

கன்னி- வேலையில் இருந்த சிக்கல்கள் இன்று தீரும்.




துலாம்- இன்று கற்க வேண்டியதை ஆர்வமாக கற்பீர்கள்.

விருச்சிகம்- தொழில்களில் இன்று சிறு சிறு சச்சரவுகள் வந்து போகும்.

தனுசு- இன்று செய்யும் நல்ல காரியத்தால் உயர்வு நிலைக்குப் போவீர்கள்.

மகரம்- மற்றவர்கள் உங்களை பெருமைப்படுத்தி பேசும் அளவுக்கு உயர்வீர்கள்.

கும்பம்- மன சோர்வுடனும் குழப்பத்துடனும் காண்பீர்கள்.

மீனம்-புதிய முடிவுகளை தைரியமாக எடுத்து அதற்குரிய நல்ல பலனையும் பெறுவீர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!