Sprituality

நாள் உங்கள் நாள் 21.11.2022

கௌரி பஞ்சாங்கம்

இன்று நவம்பர் 21.11.2022 திங்கட்கிழமை சுப கிருது வருடம்

தமிழ் மாதம்- கார்த்திகை 5ஆம் தேதி

நாள்-சமநோக்கு நாள்

பிறை- தேய்பிறை

திதி

துவாதசி காலை 10:07 வரை

திரயோதசி நவம்பர் 22, (காலை 8:49 வரை)




நட்சத்திரம்

அஸ்தம் (காலை 12: 36 வரை)

சித்திரை நவம்பர் 22, (காலை 12:14 வரை)

நல்ல நேரம்

காலை 6:00-7:00 வரை

மாலை 4: 45- 5:45 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 9:15 – 10: 15 வரை

 மாலை 7:30-8:30 வரை

ராகு  7:30- 9:00 வரை

குளிகை  1:30-3:00 வரை

எமகண்டம் 10:30-12:00 வரை

சந்திராஷ்டமம்- உத்திரட்டாதி, ரேவதி




ராசிபலன்

மேஷம்- எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள்.

ரிஷபம்- மனதில் சோர்வுடனும் குழப்பங்களுடனும் காணப்படுவீர்கள்.

மிதுனம்- உடன் பிறந்தவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

கடகம்- தொழிலில் திறமையை காட்டி உச்சத்தை அடைவீர்கள்.

சிம்மம்- எதிர்பார்த்ததை விட வரவுகள் அதிகமாகவே காணப்படும்.

கன்னி- பங்குச் சந்தை அல்லது தொழில்கள் மூலம் பண வரவு அதிகரிக்கும்.




துலாம்- புதிய முடிவுகளை தைரியமாக எடுத்து அதை நன்றாக செயல்படுத்தவும் செய்வீர்கள்.

விருச்சிகம்- தொழிலில் இருந்த சிக்கல்கள் தீரும்.

தனுசு- இன்று செய்த வேலைக்கு கண்டிப்பாக வெற்றியை பெறுவீர்கள்.

மகரம்- தொழிலில் வெற்றியை சாதித்து அதற்குண்டான புகழை பெறுவீர்கள்.

கும்பம்- உங்களைப் பிடிக்காதவர்கள் கூட உங்களிடம் நட்பு கொண்டாட வருவார்கள்.

மீனம்-பண விவகாரங்களில் சற்று கவனம் தேவை.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!