Samayalarai

டுட்டி  ஃப்ரூட்டி

f1.jpg

டுட்டி  ஃப்ரூட்டி

தேவையான பொருட்கள்

பப்பாளி காய் – 2 1/2  கப்

 சர்க்கரை-1 கப்

 தண்ணீர்- 5 கப்

ஃபுட் கலர்- ஆரஞ்சு, பச்சை, மஞ்சள்





f2.jpg

 செய்முறை விளக்கம்

  1. முதலில் முழு பப்பாளி காயை எடுத்து அதன் தோலை உரித்து  விதைகளை நீக்கியபின் சிறிய சிறிய கியூப்ஸாக கிட்டத்தட்ட ஒரே அளவாக வெட்டவும்.

  1.  பப்பாளி காய் கியூப்சை நான்கு கப் தண்ணீரில் 5 முதல் 7 நிமிடம் வரை வேக வைக்கவும். பப்பாளி கியூப்சை அரைவேக்காடு பதத்திற்கு மட்டும் சமைக்கவும். தண்ணீரை வடிகட்டி ஒதுக்கி வைக்கவும்.




  1. இப்போது சர்க்கரை பாகை தயாரிக்க ஒரு கப் சர்க்கரை மற்றும் ஒரு கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.  சர்க்கரை பாகு கொதித்த உடன் பப்பாளி கியூப்சை சேர்த்து கிளறவும்.  இடையில் 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.

  1. சர்க்கரை பாக்கினை  ஒரு கம்பி பதம் தன்மை வரை  அதன் வடிவத்தையும் தக்க வைத்து  அடுப்பை அணைத்துவிட்டு,  வேகவைத்த பப்பாளியை மூன்று கிண்ணங்களில் மாற்றி வைக்கவும்.

  1. ஒவ்வொரு பகுதிக்கும் நான்கு சொட்டு ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் பச்சை நிற வண்ணங்கள் சேர்த்து நன்கு கலக்கவும்

  1.  அனைத்து வண்ண பப்பாளியும் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.  இப்போது சர்க்கரைப் பாகை வடிகட்டி விட்டு டிஷ்யூ அல்லது எந்த சமையலறை துண்டுக்கும் மேல் உலர வைக்கவும்.




  1.  டியூட்டிபுருட்டி முழுவதும் காய்ந்தவுடன் அதில் ஒட்டும் தன்மை இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.  இப்பொழுது வண்ணமயமான டியூட்டி ஃப்ரூட்டி தயாராகி விட்டது.

f4.jpg

டிப்ஸ்:

o   ஃபுட் கலர் பதிலாக பீட்ரூட் காயை பயன்படுத்தலாம்.

o   1 கம்பி பதம் வரும் வரை வேக வைத்தால் போதும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!