Samayalarai

ரிப்பன் பக்கோடா

தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை- 1 கப் (100 கிராம் )

அரிசி மாவு -3 கப்( 300 கிராம்)

மிளகாய்த்தூள்- 1/2 டேபிள்ஸ்பூன்

பூண்டு பற்கள் – 4 அல்லது 5

 சூடான எண்ணெய்-  2 டேபிள் ஸ்பூன்

 எண்ணை-  பொரிப்பதற்கு தேவையான அளவு

 செய்முறை விளக்கம்:




  • ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுகடலை, மிளகாய்த்தூள்,  பூண்டு பற்கள்  அனைத்தையும் சேர்த்து பவுடர் போல் அரைத்துக் கொள்ளவும்.

  • மூன்று கப் அரிசி மாவுடன் மிக்ஸியில் அரைத்த பவுடரையும்,  உப்பும் சேர்த்து 2 டேபிள்ஸ்பூன் சூடான எண்ணெய் சேர்த்து மிருதுவாகப் பிசையவும்.

  • பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

  • முறுக்கு குழாயில் ரிப்பன் பக்கோடா அச்சில் வைத்து  எண்ணையை மிதமான சூட்டில் வைத்து பிழிந்து கொள்ளவும்.

டிப்ஸ்




  • மாவில் இரண்டு டேபிள்ஸ்பூன் சூடான எண்ணெய் ஊற்றினால் ரிப்பன் பக்கோடா மொறுமொறுப்பாகவரும்.

 

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!