Samayalarai

ஜிலேபி

 தேவையான பொருள்கள்

 சர்க்கரை- 2 கப் (400கிராம்)

 தண்ணீர் -1 கப்

 ஃபுட் கலர்- தேவையான அளவு

ஏலக்காய்தூள் – ½ ஸ்பூன்

 தயிர்- 2 டேபிள்ஸ்பூன்

 நெய் -1 டேபிள்ஸ்பூன்

 ஈனோ அல்லது சோடா உப்பு- 1 ஸ்பூன்

 




செய்முறை விளக்கம்

  1. மைதா, தயிர், நெய் சேர்த்து கட்டி இல்லாமல் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும். ஈனோ பவுடரையும் சேர்த்து கொள்ளவும்.

  2. பால் பாக்கெட்டில்  மாவு சேர்த்த பின்பு சிறு ஓட்டை போட்டு வாணலியில் மிதமான தீயில் எண்ணெய் சூடானதும் ஜிலேபி போல் வட்டமாக பிழியவும்.

  3. நன்கு வெந்து வந்த பின்பு எடுத்து சக்கரைப் பாகில் போட்டு எடுத்தால் சுவையான ஜிலேபி தயார்.

சக்கரை பாகு

ஒரு கடாயில் 2 கப் சர்க்கரை சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டால் சக்கரை பாகு தயார்.

டிப்ஸ்


  • சக்கரை பகிர்க்கு கம்பி பதம் தேவையில்லை.

  • ஈனோ கலந்த மாவை உடனே ஜிலாபியை செய்யவும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!