Samayalarai

மைசூர்பாகு

தேவையான பொருட்கள்:

 கடலை மாவு-1 கப்(100 கிராம்)

 நெய்- 1 கப்

 சன் ஃபிளவர் ஆயில்- ¼  கப்

 சர்க்கரை- 1/2 கப் (300 கிராம்)

 தண்ணீர்-1 கப்

செய்முறை விளக்கம்:




  • ஒரு கப் நெய் மற்றும் அரை கப் சன் பிளவர் எண்ணெய் இரண்டையும் கலந்து கொள்ளவும்.

  • கடலை மாவை வாணலியில் 3 நிமிடம் மட்டும் வருத்து எடுத்து சாலித்து கொள்ளவும்.

  • கடலை மாவில் நெய் மற்றும் எண்ணை கரைசலை பாதி எடுத்து மாவில் கலந்து கொள்ளவும்.

  • ஒரு கடாயில் அரை கப் சர்க்கரை சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து, ஒரு கம்பி பதம் வந்ததும் கடலை மாவு கரைசலை கலந்து கொள்ளவும்.

  • அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சிறிது சிறிதாக நெய்யை கடாயில் விட்டு மிருதுவாக கிளறவும். நுரைத்து வந்ததும் அடுப்பை அணைத்து நெய் தடவிய பாத்திரத்தில் மாவை போட்டு ஆறியதும் தேவையான வடிவில் கட் செய்தால் சுவையான மைசூர் பாகு தயார்.

 




 டிப்ஸ்:

  • கடலை மாவை வறுத்து சலித்து கொள்வது மிக அவசியம்.

  • கடலை மாவு கரைசலை சேர்த்த பின்பு அடுப்பை கண்டிப்பாக சிறு தீயாக வைத்துக் கொள்ளுங்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!