Author's Wall Coming Soon maya nathi onru pacha malai poovu Serial Stories thanga thamarai malare

coming soon

ஹாய் பிரண்ட்ஸ் ,

உங்களுக்கு பிடித்தமான ஒரு செய்தியை அறிவிக்கவே வந்துள்ளேன். மீண்டும் மீண்டும் புதிய கதைகளுக்காக என்னை விசாரித்துக் கொண்டிருக்கும் தோழமைகளின் எதிர்பார்ப்பிற்கு நன்றி .

” தங்கத் தாமரைமலரே “

 

எழுதி முடித்து பதிப்பகத்திற்கு அனுப்பி வைத்திருக்கும் நாவல் .அதன் தொடர் பதிவுகளை இப்போது வழங்க முடியாத நிலையில் இருக்கும் நான் உங்கள் எதிர்பார்ப்பிற்காக வாரம் ஒரு முறை அதன் பதிவை வழங்குகிறேன் .

எனக்கு அதிக வேலையை கொடுத்துக்கொண்டிருக்கும் கதை




” மாய நதி ஒன்று “

எப்போது …எப்படி முடியுமோ என்று எனக்கே தெரியாமல் சுழித்து ஓடும் நதியாய் பிரவாகமாய் என் மனதில் , விரல்களில்…
ஓடிக்கொண்டிருக்கும் கதை. இதன் அத்தியாயங்கள் மாயன் – மாயா என இரண்டாக பிரிக்கப்பட்டு வாரத்திற்கு இரு முறை நம் தளத்தில் பதிவேற்றப்படும்.

இவற்றை அடுத்து ..

” பச்சைமலை பூவு “

நான் உங்களுக்கே உங்களுக்காக ..நம் தளத்திற்கு என்றே எழுதிக் கொண்டிருக்கும் கதை. இது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நம் தளத்தில் பதிவேற்றப்படும் .இவைகள் தவிர வழக்கமாக நம் தளத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் பழைய நாவல்களின் பதிவேற்றமும் உண்டு . இப்போது உங்களிடம் ஒரு வேண்டுகோள் .




href=”https://www.facebook.com/hashtag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?source=feed_text&epa=HASHTAG” data-ft=”{“type”:104,”tn”:”*N”}”>#இந்தக்கதைகளை_பதிவிட_பதிவிட_உடனடியாக_படித்துவிடுங்கள்

 .இனிதான் பதிப்பிற்கு போக வேண்டிய கதைகள் என்பதால் கதை முடிந்த மறுநாளே பதிவுகள் நீக்கப்பட்டு விடும் .சரிதானே தோழமைகளே..?

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

3 Comments
Inline Feedbacks
View all comments
Suganya
Suganya
4 years ago

Mam Pls update uravu sollala oruvan

Pradeepkarthick
Pradeepkarthick
4 years ago

Very nice update Padma manm

Priya
Priya
4 years ago

Hi thankyou Padma mem

3
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!