gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (05.05.24)

இன்றைய ராசிபலன் மே 05, 2024, குரோதி வருடம் 22, ஞாயிற்று கிழமை, சந்திரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் ராசியில் உள்ள சேர்ந்த பூசம், ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முக்கியமான நாளாக இருக்கும். பணியிடத்தில் சிறப்பாக உங்களின் வேலைகளை செய்து முடிப்பீர்கள். புதிய நண்பர்கள், தொடர்புகளால் நல்ல பலன்களை பெறுவீர்கள். இன்று பலவகையில் நல்ல தகவல்கள் பெறுவீர். உங்களின் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றி மனமகிழ்ச்சியான நாளாக இருக்கும். இன்று சில வேலைகளை குறித்து இருந்த கவலைகள் நீங்கும். வணிகத்தில் சிறப்பான பலன்களை பெறுவீர்கள்.




ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் அனுபவத்தை பயன்படுத்தி முன்னேற்றத்தை காண்பீர்கள். பணம் தொடர்பான விஷயத்தில் கவனமும், திட்டமிட்டு முதலீடு செய்வது நல்லது. உங்களின் செல்வம் பெருக கூடிய நாள். பிறரிடம் நிலுவையில் உள்ள பணத்தை பெறலாம்.. உறவினர்களுடனான ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். உங்களின் முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை பெறலாம்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. என்று எதிரிகள் விஷயத்தில் கவனமாக செயல்படுவோம். பணியிடத்தில் வேலையை சரியான நேரத்தில் செய்து முடிக்கும் முயற்சி செய்யவும். பொறுமையும் தேவை. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று சில சிறப்பான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். எந்த வேலையும் ஒரு அணியாக சேர்ந்து செய்வது நல்லது. இன்று ஆபத்தான வேலைகளை, முயற்சிகளை செய்வதை தவிர்க்கவும். உணவு விஷயத்தில் அதிக கவனம் தேவை. அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். இன்று மாணவர்கள் படிப்பில் சில பிரச்சனைகளை எதிர்கால நேரிடும். இன்று நீங்கள் எந்த ஒரு வேலையை செய்தாலும் திட்டமிட்டு செய்வது அவசியம்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று கடின உழைப்பு நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மேலதிகாரிகளின் பாராட்டை பெற்று தரும். உங்களின் கலைத்திறன் அதிகரிக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிரிகள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும்.இன்று உங்களுக்கு விருப்பமான ஆடம்பரப் பொருட்களை வாங்கலாம்.




கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான பலன் தரக்கூடிய நாள். சில முக்கியமான விஷயங்களை செய்து முடிப்பதில் கவனமாக இருக்கவும். இன்று பெரியவர்களின் ஆலோசனை பின்பற்றுவது நல்லது. பணியிடத்தில் உங்களின் செயல் திறன் ஆச்சரியப்படுத்துவதாக இருக்கும். வெளியூர், வெளிநாடு தொடர்பான ஏற்றுமதி- இறக்குமதி தொழில் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். என்று உங்கள் குடும்பத்தில் யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும். நீங்கள் நினைத்த விஷயங்களை சரியாக திட்டமிட்டு செயல்படுத்தவும். உங்களின் விருப்பங்களை செயல்படுத்த குடும்பத்தில் உள்ளவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம். புதிய வீடு, மனை உள்ளிட்டவை வாங்கும் உங்களின் ஆசை நிறைவேறும். இன்று உங்களின் உலக இன்பம் பெருகும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.




விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் தைரியம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவை பெறுவீர்கள். என்று சில விஷயங்களில் சுயநலமாக செயல்படுவீர்கள். வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு பெரிய லாபம் தேடும் முயற்சியில், எப்போதும் கிடைக்கும் சிறிய லாபங்களை தவறவிடாதீர்கள். இதனால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இன்று ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புள்ளது.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உங்களின் பேச்சிலும், நடத்தையிலும் இனிமையை கடைப்பிடிக்கவும். உங்களின் இனிமையான பேச்சாளர் மக்களை உங்கள் பக்கம் இருக்க முடியும். உங்களின் செல்வம் பெருகுவதால் நீங்கள் அளித்த வாக்குறுதிகளை எளிதாக நிறைவேற்ற முடியும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். சமூக அக்கறை அதிகரிக்கும்.




மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். உங்களின் இலக்குகளை அடைய, உங்களின் முயற்சியில் அலட்சியமாக இருக்க வேண்டாம். உங்களின் பணத்தை ஊக வணிகம் அல்லது பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் அதில் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். என்று எந்த ஒரு பிரச்சினையையும் பொறுமையுடன் கையாளவும். உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பலன் தரக்கூடிய நாளாக இருக்கும். சட்டம் தொடர்பான விஷயத்தில் வெற்றி கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறவுகள் விஷயத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்களின் உணவு பழக்க வழக்கத்தில் அக்கறையும், கட்டுப்பாடும் தேவை. என்று அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டிய நாள். மாணவர்கள் கல்வியில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தீரும்.




மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்யக் கூடியவர்களுக்கு மற்ற நாளை விடுகின்ற நாள் மிகவும் சிறப்பான பலனை தரும். உங்கள் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் முடிக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் நல்ல லாபத்தை பெறுவீர்கள். குழந்தைகள் விஷயத்தில் முழு கவனம் தேவை. பணியிடத்தில் உங்கள் சக ஊழியர்களின் நல்ல ஆதரவை பெறுவீர்கள். எந்த ஒரு வேலையும் சரியான நேரத்தில் முடிக்கும் முயற்சி செய்யவும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!