gowri panchangam Sprituality

மகாபாரதக்கதைகள்/அர்ஜுனனின் வேறு பெயர்கள்

நாம் அனைவரும் நிறைய தமிழ் புத்தகங்கள், நாவல்கள் மற்றும் இதிகாச கதைகள் என நிறைய படித்து இருப்போம். அதிலும் குறிப்பாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதையின் மீது ஆர்வம் இருக்கும். அதனால் அதற்கு ஏற்றவாறு தான் படிப்பார்கள். அந்த வகையில் பார்க்கும் போது மகாபாரதம் ஆனது மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக உள்ளது. மகாபாரதத்தின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக சிலர் மகாபாரதத்தை புத்தகம் வாயிலாகவும் மற்றும் நாடகங்கள் வாயிலாகவும் கண்டு கழிப்பார்கள். இத்தகைய மகாபாரதத்தில் பெரும்பாலான நபர்களுக்கு அர்ஜுனனின் வில் வித்தை ஆனது மிகவும் பிடிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். அதேபோல் அர்ஜுனனின் மற்ற சிறப்புகளும் ஈர்க்கும் வகையில் இடம் பெற்றிருக்கும். ஆகவே இன்று இவ்வளவு சிறப்புகளை கொண்டிருக்கும் மகாபாரத அர்ஜுனனுக்கு இருக்கும் வேறு பெயர்கள் என்ன என்பதை தான் பார்க்கப்போகிறோம்.




அர்ஜுனன் வேறு பெயர்கள் 

அர்த்தம் 

அனகன்

பாவம் செய்யாத

குருநந்தனா

குர குலத்தில் பிறந்தவன்

கபி த்வஜா

எதிரிகளை ஒடுக்கியவன்

பாண்டவன்

பாண்டுவின் மகன்

பரதன்

பரதனின் வழித்தோன்றல்

சவ்யச்சசின்

இடது கை

தனம்ஜய

செல்வம் வென்றவன்

கவுந்தேயன்

முடிசூடப்பட்ட

குடகேசா

தூக்கத்தை வென்றவன்

கிருஷ்ணா

கருப்புநிறத் தோல் மிகுந்த தூய்மையான பையன்

தனஞ்சயன்

வெற்றிக்கு உரியவன்

பார்த்தா

குந்தி தேவையின் மகன்

கபித்வஜா

தேரில் இருக்கும் கொடி

பிருஹன்னலா

வனவாசத்தின் வாழ்வு

காந்திவதார

திறமையின் வெளிப்பாடு

விபாட்சு

எதிரிகளை அச்சப் படுத்துபவன்

ஸ்வேதவாஹனா

அக்னியின் அடையாளம்

ஜிஷ்ணு

போர்க்களத்தின் வெளிப்பாடு

பால்குன்

விண்மீன் வெளிச்சம்

மத்யபாண்டவர்

பாண்டவர்களில் மூன்றாவது மகன்




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!