gowri panchangam News Sprituality

நவம்பர் 2023 க்கான மாத நிகழ்வுகள்

 

நவம்பர்  2023 க்கான அரசு விடுமுறை, விரத நாட்கள், பண்டிகை நாட்கள், முகூர்த்த நாட்களின் தொகுப்பினை வழங்கியுள்ளோம்.

 

*விடுமுறை நாட்கள்*

நவம்பர் 12            ஞாயிறு                       தீபாவளி




 

*இந்துக்கள் பண்டிகை*

12.11.2023 தீபாவளிப் பண்டிகை

13.11.2023 கந்தசஷ்டி ஆரம்பம்

18.11.2023 கந்தசஷ்டி, சூரஸம்ஹாரம்

25.11.2023 பரணி தீபம்

26.11.2023 திருக்கார்த்திகை தீபம்

27.11.2023 ஸ்ரீ பஞ்சராத்திர தீபம்




கிறிஸ்தவம் - தமிழ் விக்கிப்பீடியா

*கிறிஸ்துவ பண்டிகை*

01.11.23         ஆல் செயன்ஸ் டே(புதன்)

02.11.23        ஆல் சோல்ஸ் டே(வியாழன்)

26.11.23        அட்வண்ட் முதல் ஞாயிறு(ஞாயிறு)

 

 Allah Hu Allah / அல்லாஹு அல்லா - Song Lyrics and Music by Allah Hu Allah | Islamic Song | TamilVersion | #MAHESHUPLOAD arranged by MLovers_Mahesh on Smule Social Singing app

*முஸ்லீம் பண்டிகை*

01.11.23   திருமயம் காட்டுபாவா உரூஸ்(புதன்)

15.11.23   ஹஸ்ரத் உமர் பிறந்தநாள்(புதன்)




கல்யாணம் முகூர்த்தம் குறிக்கும் போது.. | thirumana muhurtham

வளர்பிறை சுபமுகூர்த்த நாட்கள் 2023 :

நவம்பர்  16   வியாழன்     ஐப்பசி  30

நவம்பர்  19   ஞாயிறு        ஐப்பசி  03

நவம்பர்  23   வியாழன்    கார்த்திகை 07

நவம்பர்  24    புதன்            கார்த்திகை 08

தேய்பிறை சுபமுகூர்த்த நாட்கள் 2023 :

நவம்பர்    1   புதன்        ஐப்பசி  15

நவம்பர்  10   வெள்ளி  ஐப்பசி  24

நவம்பர்  12   ஞாயிறு  ஐப்பசி  26

நவம்பர்  29   புதன்        கார்த்திகை 13




May 2023 Important Dates,மே மாதம் 2023 : முக்கிய விசேஷ மற்றும் விரத நாட்கள் - may 2023 : important muhurtham dates, vratham dates - Samayam Tamil

*விரத நாட்கள்* 

1.11.23          புதன்              சங்கடஹர சதுர்த்தி

9.11.23        வியாழன்       ஏகாதசி

10.11.23       வெள்ளி         பிரதோஷம்

11.11.23       சனி                  மாத சிவராத்திரி

13.11.23        திங்கள்        அமாவாசை

14.11.23      செவ்வாய்     சந்திர தரிசனம்

17.11.23       வெள்ளி          சதுர்த்தி

18.11.23       சனி                 சஷ்டி விரதம்

19.11.23       ஞாயிறு         திருவோணம்

23.11.23      வியாழன்      ஏகாதசி

24.11.23       வெள்ளி        பிரதோஷம்

26.11.23      ஞாயிறு         கார்த்திகை

27.11.23       திங்கள்       பௌர்ணமி

30.11.23       வியாழன்  சங்கடஹர சதுர்த்தி




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!