Beauty Tips அழகு குறிப்பு

வெயிலில் சருமம் கருமை அடையாமல் பாதுகாக்க

ஆரஞ்சு ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்

ஆரஞ்சு தோல் – 1 டீஸ்பூன் ( காயவைத்து பவுடராக்கியது)

முல்தானி மெட்டி- 1 ஸ்பூன்

சந்தனம்- 1 ஸ்பூன்

தயிர் – ½ ஸ்பூன்




 தயாரிக்கும் முறை

  • முதலில் ஆரஞ்சு தோலை காயவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள்.

  • காய வைத்த ஆரஞ்சு பவுடரை ஒரு பௌலலில் எடுத்து இதனுடன் முல்தானிமட்டி மற்றும் சந்தனத்தை பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளுங்கள்.

  • இந்த பேஸ்ட் உடன் தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 15  நிமிடம் உலர விடுங்கள்.

  • 15 நிமிடம் கழித்து சுத்தமான நீரால் கழுவுங்கள்.

  •  இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால் வெயிலில் சருமம் கருமை அடையாமல் பாதுகாக்கலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!