தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய்-1 டீஸ்பூன்
சர்க்கரை -1/2 ஸ்பூன்
மஞ்சள்-1/2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
-
தேங்காய் எண்ணெயையும் சர்க்கரையையும் ஒரு பௌலில் எடுத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
-
நன்கு கரைந்த பின்பு மஞ்சள் சேர்த்து ஒரு முறை கலக்குங்கள்.
-
இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவுங்கள்.
-
குளிப்பதற்க்கு 15 நிமிடம் முன்பு இதை பயன்படுத்துங்கள்.
-
இதை வாரந்தோறும் செய்து வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு, முகம் பொலிவு பெறும்.
What’s your Reaction?
+1
2
+1
+1
+1
+1
+1
+1