gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் 26.1.2023

கௌரி பஞ்சாங்கம்

 

இன்று ஜனவரி 26.1.2023 வியாழக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- தை 12ம் தேதி

நாள்- மேல்நோக்கு நாள்

பிறை- வளர்பிறை




திதி

பஞ்சமி (காலை 10:28 வரை)

சஷ்டி ஜனவரி 27, ( காலை 9:10 வரை)

நட்சத்திரம்

உத்திரட்டாதி (மாலை 6:56 வரை)

ரேவதி ஜனவரி 27, (மாலை 6:36 வரை)

நல்ல நேரம்

காலை 10:30 – 11:30 வரை

மாலை——–

கௌரி நல்ல நேரம்

காலை——–

மாலை 6:30 – 7:30 வரை

ராகு 1:30 – 3:00 வரை

குளிகை 9:00 – 10:30 வரை

எமகண்டம் 6:00 – 7:30 வரை

சந்திராஷ்டமம்- மகம், பூரம்

ராசிபலன்




மேஷம்-  குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும் நாள்

ரிஷபம்- உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உயர் அதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள்.

மிதுனம்-  எதிர்பார்க்காத சில நன்மைகள்  உங்களை ஆச்சரியப்படுத்தும்.

கடகம்- உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

சிம்மம்- பணப்பற்றாக்குறையால் சில துன்பங்களை எதிர் கொள்வீர்கள்.

கன்னி- வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும்.

துலாம்- மனைவியிடம் இருந்து சில ஆதாயம் பெறுவீர்கள்.

விருச்சிகம்- திட்டவட்டமாக சில முடிவுகளை எடுத்து நன்மை பெறுவீர்கள்.

தனுசு- நீண்ட நாள் தள்ளிப்போன ஒரு விஷயம் இன்று வெற்றியுடன் முடியும்.

மகரம்- உயர் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.

கும்பம்- உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள்.

மீனம்- புதிய கோணத்தில் பழைய பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு காண்பீர்கள்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!