gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள்  17.1.2023

கௌரி பஞ்சாங்கம்




இன்று ஜனவரி 17.1.2023 செவ்வாய்க்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- தை 3ஆம் தேதி

நாள்- கீழ்நோக்கு நாள்

பிறை- தேய்பிறை

 திதி

தசமி (மாலை 06:05 வரை)

ஏகாதசி ஜனவரி 18, (மாலை 4:03 வரை)

நட்சத்திரம்

விசாகம் (மாலை 6:46 வரை)

அனுஷம் ஜனவரி 18, (மாலை 5:22 வரை)

நல்ல நேரம்

காலை 7:30 – 08:30 வரை

மாலை 4:30 – 05:30 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 10:30 – 11:30 வரை

மாலை 7:30 – 8:30 வரை

ராகு 3:00 – 4:30 வரை

குளிகை 12:00 -1:30 வரை

எமகண்டம் 9:00 – 10:30 வரை

சந்திராஷ்டமம்- அசுபதி, பரணி

ராசிபலன்




மேஷம்- காரியங்கள் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் நல்ல லாபத்துடன் முடியும்.

ரிஷபம்- மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி  கிடைக்கும்.

மிதுனம்- வியாபாரத்தில் போட்டிகளும் பொறாமைகளும் அதிகரிக்கும் நாள்.

கடகம்- பணவரவு அதிகமாக வருவதால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்- உத்தியோகத்தில் புதிய திட்டங்களில் வெற்றி பலனை கொடுக்கும்.

கன்னி- குடும்பச் சூழல் இன்று நன்றாகவும் அமைதியாகவும் இருக்கும்.

துலாம்- புதிய முயற்சிகளில் இன்று ஈடுபடுவதை தவிர்க்கவும்.

விருச்சிகம்- உங்களின் சில வேலைகள் இன்று தடை ஏற்படலாம்.

தனுசு- குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

மகரம்- பங்குதாரர்களிடம் இன்று ஏதாவது ஒரு விஷயத்திற்கு மனஸ்தாபம் ஏற்படலாம்.

கும்பம்- உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் ஏற்படும்.

மீனம்- நண்பர்களுடன் எந்தவிதமான சண்டை சச்சரவுகளை தவிர்த்து, பேசி பிரச்சினையைத் தீர்க்கவும்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!