gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் 12.01.2023

கௌரி பஞ்சாங்கம்




இன்று ஜனவரி 12.01.2023 வியாழக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- மார்கழி 28ஆம் தேதி

நாள்- கீழ்நோக்கு நாள்

பிறை- தேய்பிறை

திதி

பஞ்சமி (மாலை 4:37 வரை)

சஷ்டி ஜனவரி 13, (மாலை 6:17 வரை)

நட்சத்திரம்

பூரம் (மாலை 2:24 வரை)

உத்திரம் ஜனவரி 13,(மாலை 4:35 வரை)

 நல்ல நேரம்

காலை 10:30 – 11:30 வரை

மாலை———-

கௌரி நல்ல நேரம்

காலை 12:30 – 1:30 வரை

மாலை 6:30 – 7:30 வரை

ராகு 1:30 – 3:00 வரை

குளிகை 9:00 – 10:30 வரை

எமகண்டம் 6:00 – 7:30

சந்திராஷ்டமம்- அவிட்டம், சதயம்

 

ராசிபலன்




மேஷம்- திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும்.

ரிஷபம்- உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுடன் மோதல்கள் வேண்டாம்.

மிதுனம்- உடன் பிறந்தவர்கள் உங்கள் உடல் நலனில் அக்கறை கொள்வார்கள்.

கடகம்- வியாபாரத்தில் யாரையும் நம்பி உறுதிமொழி அளிக்க வேண்டாம்.

சிம்மம்- உத்தியோகத்தில் சில சூட்சமான விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.

கன்னி- பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.

துலாம்- உங்களுடைய வீம்புனால் முடிக்க வேண்டிய விஷயத்தை முடிக்காமல் திணறுவீர்கள்.

விருச்சிகம்- அதிகார பதவியில் இருப்பவர்கள் சில சங்கடங்களை கொடுப்பார்கள் பொறுமை அவசியம்.

தனுசு- எதிர்பார்த்த விஷயம் இன்று நல்லபடியாக முடியும்.

மகரம்- உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

கும்பம்- விலகிச் சென்ற உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.

மீனம்- பெற்றோருடைய உடல் நலத்தில் இன்று கவனம் செலுத்துவீர்கள்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!