gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் 07.01.2023 

கௌரி பஞ்சாங்கம்




இன்று ஜனவரி 07.01.2023 சனிக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- மார்கழி 23ஆம் தேதி

நாள்- சமநோக்கு நாள்

பிறை- பிரதமை

 திதி

பிரதமை ஜனவரி 08, (காலை 07:07 வரை)

நட்சத்திரம்

திருவாதிரை (காலை 12:14 வரை)

புனர்பூசம் ஜனவரி 08, (காலை 03:08 வரை)

நல்ல நேரம்

காலை 7:30 – 08:30 வரை

மாலை 4:30 – 05:30 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 10:30 – 11:30 வரை

மாலை 9:30 – 10:30 வரை

ராகு 9:00 – 10:30 வரை

குளிகை 6:00 – 7:30 வரை

எமகண்டம் 1:30 – 3:00 வரை

சந்திராஷ்டமம்- மூலம்

ராசிபலன்




மேஷம்- நினைத்த காரியம் தடையில்லாமல் நடக்கும்.

ரிஷபம்- புதிய தொழிலில் அதிக லாபம் பார்ப்பீர்கள்.

மிதுனம்- பழைய நட்புகளை சந்திக்க நேரிடும்.

கடகம்- வெளி வட்டாரத்தில் உங்களுடைய கொடி பறக்கும்.

சிம்மம்- வியாபாரத்தில் திடீரென்று சருக்குகளை சந்திப்பீர்கள்.

கன்னி- அலட்சியம் போக்கால் தொழில்கள் சரிவுகளை சந்திக்கும்.

துலாம்- நீங்கள் கேட்காமலேயே உறவினர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

விருச்சிகம்- வீண் பேச்சுக்களை ஒதுக்கி வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு- வசீகரமான பேச்சால் இன்று உங்களை ஏமாற்றுவார்கள்.

மகரம்- பணவரவு மல மல என அதிகரிக்கும்.

கும்பம்- புதிய தொழிலில் அதிக பொருளாதாரத்தை ஈட்டுவீர்கள்.

மீனம்- வெளியூர் பயணங்கள் மூலம் தொழில்கள் விருத்தியடையும்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!