gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் 06.01.2023

கௌரி பஞ்சாங்கம் 




இன்று ஜனவரி 06.01.2023 வெள்ளிக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- மார்கழி 22ஆம் தேதி

நாள்- மேல் நோக்கு நாள்

பிறை- பௌர்ணமி

திதி

பௌர்ணமி ஜனவரி 07, (காலை 4:37 வரை)

பிரதமை ஜனவரி 08, (காலை 7:07 வரை)

நட்சத்திரம்

திருவாதிரை ஜனவரி 07, (காலை 12:14 வரை)

புனர்பூசம் ஜனவரி 08, (காலை 3:08 வரை)

நல்ல நேரம்

காலை 9:30 – 10:30 வரை

மாலை 4:30 – 05:30 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 12:15 – 11:15 வரை

மாலை 6:30 – 7:30 வரை

ராகு 10:30 – 12:00 வரை

குளிகை 7:30 – 9:00 வரை

எமகண்டம் 3:00- 4:30 வரை

சந்திராஷ்டமம்- அனுஷம், கேட்டை

ராசிபலன்




மேஷம்-  முழு மனதுடன் வேலை பார்த்து அதனை வெற்றியடைய செய்வீர்கள்.

ரிஷபம்- புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

மிதுனம்- முகத்தில் சில பிரச்சனைகள் வந்து போகும்.

கடகம்- உயர் அதிகாரிகளால் இன்று பாராட்டை பெறுவீர்கள்.

 சிம்மம்- வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதை சமாளித்து விடுவீர்கள்.

கன்னி – நண்பர்கள் இன்று உங்களுக்கு  ஆதரவு தெரிவிப்பார்கள்.

துலாம்- தன வரவுகள் அதிகமாக காணப்படும்.

விருச்சிகம்- மனதும் மூளையும் இன்று சோர்வுடன் காணப்படும்.

தனுசு- நீங்கள் எடுத்து செய்கின்ற அனைத்து காரியத்திலும் வெற்றி பெறுவீர்கள்.

மகரம்- தொழிலில் இருந்த போட்டிகள் பொறாமைகள் நீங்கும்

கும்பம்- தொழிலில் ஒரு புதிய முயற்சிகளை எடுத்து அதை ஆக்கத்துடன் செயல்படுத்துவீர்கள்.

மீனம்- தொழிலில்  லாபம் இருந்தாலும் பணியாளர்களுக்கு செலவுகள் செய்ய நேரிடும்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!