gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள்  04.01.2023

கௌரி பஞ்சாங்கம்




 இன்று ஜனவரி 04.01.2023 புதன்கிழமை சுபகிருது வருடம்

 தமிழ் மாதம்- மார்கழி 20 ஆம் தேதி

நாள்- மேல் நோக்கு நாள்

பிறை- வளர்பிறை

திதி

திரயோதசி ஜனவரி 05, (காலை 12:01 வரை)

 சதுர்தசி ஜனவரி 6, (காலை 02.14 வரை)

நட்சத்திரம்

ரோகிணி (மாலை 6:48 வரை)

மிருகசீரிடம் ஜனவரி 05, ( மாலை 09:26 வரை)

நல்ல நேரம்

காலை 9:30 – 10:30 வரை

மாலை 4:30 – 05:30 வரை

கௌரி நல்ல நேரம்

 காலை 10:30 – 11:30 வரை

மாலை 6:30 – 7:30 வரை

ராகு 12:00- 1:30 வரை

குளிகை 10:30-12:00 வரை

எமகண்டம் 7:30- 9:00வரை

சந்திராஷ்டமம்- சுவாதி , விசாகம்

 

ராசிபலன்




மேஷம்- உத்தியோகத்தில் உங்களின் தனித்தன்மை வெளிப்படும்.

ரிஷபம்- தொழில் ரீதியாக இன்று அதிக அலைச்சலை சந்திப்பீர்கள்.

மிதுனம்-  இன்று திடீர் பயணங்களால் அசதியாக காணப்படுவீர்கள்.

கடகம்- உங்களுடைய கடின உழைப்பிற்கு இன்று அதற்கான பலனை பெறுவீர்கள்.

சிம்மம்- உறவுகளால் இன்று பிணக்குகள் ஏற்படும்.

கன்னி- வேலை இடத்தில் ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

துலாம்- திடீர் செலவுகள் மனதை காயப்படுத்தும்.

விருச்சிகம்- வெளியூர் பயணங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 தனுசு- எந்த செயலை செய்தாலும் ஒரு தடவைக்கு இருமுறை யோசித்து செயல்படுங்கள்.

மகரம்- வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.

 கும்பம்- வெறுப்புகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு தொழிலில் ஈடுபடுவது நல்லது.

மீனம்- குடும்பத்தில் குழப்பங்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!