events

ஜனவரி மாத நிகழ்வுகள் (2023) 

பண்டிகை நாட்கள்

14.01.2023 – சனி         போகிப் பொங்கல்

15.01.2023 – ஞாயிறு      தைப் பொங்கல்

16.01.2023 – திங்கள்       திருவள்ளுவர் தினம்

17.01.2023 – செவ்வாய்    உழவர் திருநாள்




அரசாங்க விடுமுறை

01.01.2023 – ஞாயிறு     ஆங்கில புத்தாண்டு

14.01.2023 – சனி         போகிப் பொங்கல்

15.01.2023 – ஞாயிறு      தைப் பொங்கல்

16.01.2023 – திங்கள்       திருவள்ளுவர் தினம்

17.01.2023 – செவ்வாய்    உழவர் திருநாள்

26.01.2022 – வியாழன்     குடியரசு தினம்




ஜனவரி முகூர்த்தம் 2023

18.01.2023   தை 4-  புதன் கிழமை      தேய்பிறை  முகூர்த்தம்

 20.01.2023  தை 6- வெள்ளிக்கிழமை  தேய்பிறை  முகூர்த்தம்

 23.01.2023  தை 9- திங்கட்கிழமை    வளர்பிறை  முகூர்த்தம்

 26.01.2023  தை 12- வியாழக்கிழமை  வளர்பிறை முகூர்த்தம்

 27.01.2023  தை 13- வெள்ளிக்கிழமை  வளர்பிறை முகூர்த்தம்




விரத நாட்கள்




02  ஏகாதசி (திங்கள்)

03  கிருத்திகை (செவ்வாய்)

04  பிரதோஷம் (புதன்)

06  பௌர்ணமி (வெள்ளி)

10  சங்கடஹர சதுர்த்தி (செவ்வாய்)

13  சஷ்டி (வெள்ளி)

18  ஏகாதசி (புதன்)

19  பிரதோஷம் (வியாழன்)

20  சிவராத்திரி (வெள்ளி)

21  அமாவாசை (சனி)

22  திருவோணம்  (ஞாயிறு)

25  சதுர்த்தி (புதன்)

27  சஷ்டி (வெள்ளி)

30  கார்த்திகை (திங்கள்)




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!