gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள்01.01.2023

கௌரி பஞ்சாங்கம்




இன்று ஜனவரி 01.01.2023 ஞாயிற்றுக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- மார்கழி 17ஆம் தேதி

நாள் -சமநோக்கு நாள்

பிறை- வளர்பிறை

திதி

தசமி (மாலை 7:12 வரை)

ஏகாதசி ஜனவரி 02,  (மாலை 8:23 வரை)

நட்சத்திரம்

அஸ்வினி  (மாலை 12:48 வரை)

பரணி ஜனவரி 2, (மாலை 2:23 வரை)




நல்ல நேரம்

காலை 7:30 –  8:30 வரை

மாலை 3:30 – 4:30 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 10:45 – 11:45 வரை

மாலை 1:30  2:30 வரை

ராகு 4.30 – 6:00 வரை

குளிகை 3:00-4:30 வரை

எமகண்டம் 12:00 – 1:30 வரை

சந்திராஷ்டமம்- உத்திரம்அஸ்தம்

ராசி பலன் .jpg

ராசிபலன்

 

மேஷம் -புதிய முயற்சிகள் நீங்கள் நினைத்தவாரே உங்களுக்கு சாதகமாக அமையும்.

ரிஷபம்- இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மிதுனம்- இன்று வியாபாரத்தில் அதிக லாபம் பெற்று மனநிறைவு அடைவீர்கள்.

கடகம் – ஒரு விஷயத்தை எதிர்பார்த்து அதை  எண்ணி மனது சிறு குழப்பத்துடன் காணப்படுவீர்கள்.  

சிம்மம்- உறவினர்களால் இன்று சில தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படும்.




கன்னி- வியாபாரத்தில் இன்று சில சரிவுகளை சந்தித்தாலும் முயற்சியுடன்  போராடுவீர்கள்.

துலாம்- இன்று பொறுமையை கடைபிடிப்பது மிகவும் அவசியம். 

விருச்சிகம்- குடும்பத்தில் சில சில குழப்பங்கள்பிரச்சனைகள் வந்து போகும்.

தனுசு – உடல்நிலை சரியில்லாமல் போவதற்கான வாய்ப்பு உள்ளது. 

மகரம்- நீங்கள் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

கும்பம்- நீங்கள் செய்த செயலுக்காக பெரியவர்களிடம் பாராட்டை பெறுவீர்கள்.

மீனம்- எதிரிகள் கூட இன்று உங்களை அன்புடன் பழகுவார்கள்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!