gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் 26.12.2022

கௌரி பஞ்சாங்கம்




இன்று டிசம்பர் 26.12.2022 திங்கட்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- மார்கழி 11ஆம் தேதி

நாள்- மேல் நோக்கு நாள்

பிறை- வளர்பிறை

திதி

 சதுர்த்தி டிசம்பர் 27, (காலை 1:38 வரை)

 பஞ்சமி டிசம்பர் 27, (மாலை 10:53 வரை)

 நட்சத்திரம்




திருவோணம் (மாலை 4:41 வரை)

அவிட்டம் டிசம்பர் 27, (மாலை 2: 27 வரை)

 நல்ல நேரம்

காலை 6:15 – 7:15 வரை

மாலை 4:45 – 5:45 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 9:15 – 10:15 வரை

மாலை  7:30 – 8:30 வரை

ராகு 7:30 – 9:00 மணி வரை

குளிகை 1:30  3:00 வரை

எமகண்டம் 10:30 -12:00 வரை

சந்திராஷ்டமம்- திருவாதிரைபுனர்பூசம்

 

ராசிபலன்




மேஷம்- உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் இன்று குறை  கூறிக்கொண்டே இருப்பார்கள்.

ரிஷபம்- தொழில் சில முடிவுகளை எடுத்து அதை முடிக்க முடியாமல் தவிப்பீர்கள்.

மிதுனம்- வியாபாரத்தில் உங்கள் கைகள் ஓங்கி நிற்கும்.

கடகம்- குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சிம்மம்- நெருங்கிய நண்பர்கள் கூட இன்று உங்களை ஏமாற்ற வாய்ப்பு இருக்கிறது.




கன்னி- அலுவலகத்தில் இன்று சிறு சிறு வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் சற்று குறையும்.

துலாம்- நினைத்த காயங்கள் அனைத்தும் வெற்றி அடையச் செய்யும் நாள்.

விருச்சிகம்- தொழில் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருங்கள்.

தனுசு- அதிகாரிகள் இன்று உங்களை பாராட்டுவார்கள்.

மகரம்- நண்பர்கள் சிலர் பணம் கேட்டு உங்களை நச்சரிப்பார்கள்.

கும்பம்- சொன்ன சொல்லை காப்பாற்ற இன்று முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள்.

மீனம்- உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடித்து லாபத்தைப் பெறுவீர்கள்




What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!