Sprituality

நாள் உங்கள் நாள் 17.12.2002

கௌரி பஞ்சாங்கம்




இன்று 17.12.2002 சனிக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- மார்கழி 2ஆம் தேதி

நாள்- சமநோக்கு நாள்

பிறை- தேய்பிறை

 திதி

 நவமி டிசம்பர் 18,(காலை 3:41 வரை)

 தசமி டிசம்பர் 19, (காலை 3:32 வரை)

 நட்சத்திரம்

உத்திரம் (காலை 9:18 வரை)

அஸ்தம் டிசம்பர் 18, (காலை 10:18 வரை)

நல்ல நேரம்

காலை 7:45 – 8:45 வரை

மாலை 4:45 – 5:45 வரை




கௌரி நல்ல நேரம்

காலை 10:45 –  11:45 வரை

மாலை 9:30 – 10:30 வரை

ராகு 9:00 – 10:30 வரை

குளிகை 6:00 – 7:30 வரை

எமகண்டம் 1:30 – 3:00 வரை

சந்திராஷ்டமம்- பூரட்டாதி

ராசிபலன்




மேஷம்- நீங்கள் முயற்சி செய்து செய்த காரியங்கள் கண்டிப்பாக இன்று உங்களுக்கு நல்ல பலனை தரும்.

ரிஷபம்- இன்று எந்த செயலை செய்தாலும் யோசித்து செயல்படுங்கள்.

மிதுனம்- பண வரவு அதிகரிக்கும் நாள்.

கடகம்- வேலையில் இன்று நல்ல முன்னேற்றம் காணப்படும்.

சிம்மம்- மனதில் இருந்து குழப்பங்கள் நீங்கி மன நிறைவு பெறும் நாள்.




கன்னி- பிறரிடம் கேட்காமலே இன்று உங்களுக்கு உதவிகள் வரும்.

துலாம்- நம்பிக்கையான நண்பர்கள் கூட இன்று உங்களை ஏமாற்றுவார்கள்.

விருச்சிகம்- இன்று நீங்கள் செய்த காரியத்திற்காக பெரியவர்களிடம் பாராட்டை பெறுவீர்கள்.

தனுசு- தொழிலில் இன்று நற்பெயர்களை எடுக்கும் நாள்.

மகரம்- எதிரிகளின் தொல்லைகள் நீங்கி தொழிலில் வெற்றி அடைவீர்கள்.

கும்பம்- வேலையில் இன்று சில தடங்கல்கள் வரும்.

மீனம்- தொழிலில் இன்று நல்ல வருமானத்தை பெறுவீர்கள்




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!