gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் 13.12.2022 

கௌரி பஞ்சாங்கம்

இன்று டிசம்பர் 13.12.2022 செவ்வாய்க்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- கார்த்திகை 27ஆம் தேதி

நாள்-கீழ்நோக்கு நாள்

பிறை- தேய்பிறை




திதி

பஞ்சமி (மாலை 9:21 வரை)

சஷ்டி டிசம்பர் 14, மாலை 11:42 வரை

நட்சத்திரம்

ஆயில்யம் டிசம்பர் 14, (காலை 2:32 வரை)

மகம் டிசம்பர் 15, (காலை 11:42 வரை )

நல்ல நேரம்

காலை 7:45 – 8:45 வரை

மாலை 4:45 – 5:45 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 10:45 – 11:45 வரை

மாலை7:30 – 8:30 வரை

ராகு 3:00 – 4:30 வரை

குளிகை  12:00 – 1:30 வரை

எமகண்டம் 9:00 – 10:30 வரை

சந்திராஷ்டமம்- பூராடம், உத்திராடம்




ராசிபலன்

மேஷம்- இன்று வேலையில் சற்று தொந்தரவுகள் இருந்தாலும் அதை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம்- தொழிலில் இன்று சற்று சரிவு ஏற்படும்.

மிதுனம்- கோபத்தின் காரணமாக இன்று கிடைக்கக்கூடிய வாய்ப்பை இழக்காதீர்கள்.

கடகம்- எதிர்பாராத வரவுகள் இன்று வந்து சேரும்.

சிம்மம்- தொழிலில் இன்று ராஜ யோகத்தை பெறுவீர்கள்.




கன்னி- உயர் அதிகாரிகளிடம் இருந்து பிரச்சனைகள் வரும்.

துலாம்- பேச்சுத் திறமையால் இன்று பண வரவை காண்பீர்கள்.

விருச்சிகம்- இன்று வருமானம் அதிகரிப்பதால் மன நிம்மதியும் அதிகரிக்கும்.

தனுசு- எந்த காரியத்தை செய்தாலும் சற்று நிதானத்துடன் செயல்படுங்கள்.

மகரம்- புதிதாக ஒரு செயலை யோசித்து அதை செயல்படுத்துவீர்கள்.

கும்பம்- நண்பர்கள் கூட இன்று ஏமாற்றுவார்கள் கவனம் தேவை.

மீனம்- தொழிலில் இன்று சற்று கவனமாக செயல்பட வேண்டும்




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!