Sprituality

நாள் உங்கள் நாள் 12.12.2022

கௌரி பஞ்சாங்கம்




இன்று 12.12.2022 திங்கட்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்– கார்த்திகை 26 ஆம் தேதி

 நாள்- மேல் நோக்கு நாள்

பிறை- தேய்பிறை

திதி

சதுர்த்தி (மாலை 6:49 வரை)

பஞ்சமி டிசம்பர் 13, (மாலை 9:21 வரை)

நட்சத்திரம்

பூசம் (மாலை 11:36 வரை)

ஆயில்யம் டிசம்பர் 14, (காலை 2:32 வரை)




நல்ல நேரம்

காலை  9:15  10:15 வரை

மாலை 4:4 – 5:45 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 1:45 – 2:45 வரை

மாலை 7:30 – 9:00 வரை

குளிகை  1:30-3:00  வரை

எமகண்டம் 10:30 – 12:00 வரை

சந்திராஷ்டமம் மூலம், பூராடம் 




  ராசிபலன்

மேஷம்- இன்று வெளியூர் செல்லும் காரியம் நன்றாகவே முடியும்.

ரிஷபம்- உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இன்று பெறுவீர்கள்.

மிதுனம்- தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கி நல்ல பயனை பெறுவீர்கள்.

கடகம்- குடும்பத்தில் இன்று பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

சிம்மம்- தொழிலில் இருந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும்.




கன்னி-எதிர் பார்க்காமல் புதிய நல்ல செய்தி வந்து சேரும். 

துலாம்-உயர் அதிகாரிகளின் ஆதரவும் நட்பும் கிடைக்கும்.

விருச்சிகம்- தொழிலில் இன்று நீங்கள் செய்த காரியத்திற்கு பலர் பாராட்டுவார்கள்.

தனுசு- பங்குச் சந்தை வியாபாரத்தில் அதிக லாபத்தை பெறுவீர்கள்.

மகரம்- பழைய நட்புகளை இன்று சந்திக்க நேரிடும்.

கும்பம்- உடலில் சில சில தொந்தரவுகள் உபாயங்கள் வரும்.

மீனம்- எதிர்காலத்தை நினைத்து சற்று மனம் தளர்ச்சி அடையும் நாள்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!