Sprituality

நாள் உங்கள் நாள் 20.11.2022

கௌரி பஞ்சாங்கம்

இன்று நவம்பர் 20.11. 2022 ஞாயிற்றுக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- கார்த்திகை 4ஆம் தேதி

 நாள்- சமநோக்கு நாள்

பிறை- தேய்பிறை




திதி

ஏகாதசி (காலை 10:41 வரை)

துவாதசி நவம்பர் 21, (காலை 10:07 வரை)

நட்சத்திரம்

உத்திரம் (காலை 12:14 வரை)

அஸ்தம் நவம்பர் 21, (காலை 12: 36 வரை)

நல்ல நேரம்

 காலை 6:00-7:00 வரை

மாலை 3:15-4:15 வரை




கௌரி நல்ல நேரம்

காலை 10:45 -11: 45 வரை

மாலை 1:30-2:30 வரை

ராகு 4:30-6:00 வரை

குளிகை 3:00-4:30 வரை

எமகண்டம் 12:00- 1:30 வரை

சந்திராஷ்டமம்- பூரட்டாதி, உத்திரட்டாதி

ராசிபலன்

மேஷம்- எந்த வேலை செய்தாலும் சரிவர செய்ய முடியாமல் தடைபடும்.

ரிஷபம்- இன்று  வேலையில் ஈடுபாடு சற்று குறையும்.

மிதுனம்-இன்று தனவரவு அதிகரிக்கும் நாள்.

கடகம்- இன்று எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் வேலைகளை கையாள  வேண்டும்

சிம்மம்- தொழிலில் இன்று சிந்தித்து செயல்படுங்கள்.

கன்னி- அலுவலகத்தில் புகழின் உச்சிக்கு செல்வீர்கள்.




துலாம்- இன்று நினைத்த காரியங்கள் சரிவர செய்ய முடியாமல் தவிப்பீர்கள்.

விருச்சிகம்-  வேலை பார்க்கும் இடத்திலோ, தொழிலிலோ ஏமாற்றம் அடைவீர்கள்.

தனுசு- இன்று எந்த காரியங்கள் செய்தாலும் வெற்றி நிச்சயம்.

மகரம்- பெரியவர்களின் ஆதரவு கிட்டும்.

கும்பம்- தெரியாதவர்கள் கூட இன்று உங்களிடம் அன்பு காட்டுவார்கள்.

மீனம்- தொழிலில் எதிர்பார்த்த வரவு வராமல் செலவு மட்டுமே வரும்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!