audio novels Author's Wall Serial Stories uravu solla oruvan ஒலியாய் நான்

PG CHANNEL – Padma Grahadurai Novels

ஹாய் ப்ரெண்ட்ஸ் ,

PG CHANNEL – எனது கதைகளை ஒலி வடிவில் கேட்பதற்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் யு ட்யூப் சேனல் தோழமைகளே . இங்கே எனது நாவல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன் . உறவு சொல்ல ஒருவன் , விளக்கேற்றும் வேலையிலே , வெண்ணிலா முற்றத்திலே இவை மூன்றும் முழுவதும் வாசிக்கப்பட்டு விட்டன. நந்தனின் மீரா , கார்த்திகைதீபங்கள் , கன்னம் வைத்த கள்வனே நாவல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன் .

எழுத்துக்களால் கதையை வாசிப்பது ஒரு சுகம் .நிகழ்வுகள் எழுத்து எழுத்தாக நம் மனதிற்குள் இறங்கும் .ஒலி அந்த அளவு நமை ஈர்க்காது எனினும் , இந்த ஆடியோ வேறொரு வகை உன்னத உணர்வை நம் மனதிற்கு கடத்தத்தான் செய்கிறது . எழுபது ,எண்பதுகளில் ரேடியோவில் கதைகள் வாசிப்பார்களே …ஆவலுடன் கேட்போமே …அந்த உணர்வு .ஒலிச்சித்திரமென திரைப்படங்களின் ஒலியை ஆடியோ கேசட்டில் கேட்டு மகிழ்வோமே …அதற்கு இணையான உல்லாச உணர்வு .நம் வேலைகளை கெடுக்காத , நம் பயணங்களை இனிமையாக்கும் இந்த கதை படித்தலும் மெல்ல மெல்ல மனதிற்கு நெருக்கமாகிக் கொண்டுதான் இருக்கிறது .

நீங்களும் இந்த உணர்வை அனுபவித்து பாருங்கள் தோழமைகளே …PG CHANNEL க்கு அனைவரும் வருகை தாருங்கள் .சேனல் லிங்க் கீழே COMMENT BOX  la கொடுத்துள்ளேன் .என் கதைகளை ஒலி வடிவில் கேளுங்கள் .சானலை subscribe செய்யுங்கள் .உங்கள் கருத்துக்களை கமெண்டுகளாக பகிர்ந்து கொள்ளுங்கள் .பேரன்பும் , பிரியங்களுடன் உங்கள் பத்மா கிரகதுரை .

https://www.youtube.com/channel/UCWDMIFhvwItUjXGhbXh8GxQ/
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

4 Comments
Inline Feedbacks
View all comments
Lakshmiprabhakarthikeyan
Lakshmiprabhakarthikeyan
4 years ago

Pachai malai poovu & Maya nathi ondru ud eppo poduvenga mam

7
3
Sasikalasrinivasan Srinivasan
4 years ago

Pachcha mala poovum update eppa poduveenga mam

10
Srini
Srini
4 years ago

Happy and thanks mam. But what about next updates of pachamalai poovu and maya nathi ondru novels mam?

3
4
4
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!