ஆரஞ்சு ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்
ஆரஞ்சு தோல் – 1 டீஸ்பூன் ( காயவைத்து பவுடராக்கியது)
முல்தானி மெட்டி- 1 ஸ்பூன்
சந்தனம்- 1 ஸ்பூன்
தயிர் – ½ ஸ்பூன்
தயாரிக்கும் முறை
-
முதலில் ஆரஞ்சு தோலை காயவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள்.
-
காய வைத்த ஆரஞ்சு பவுடரை ஒரு பௌலலில் எடுத்து இதனுடன் முல்தானிமட்டி மற்றும் சந்தனத்தை பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளுங்கள்.
-
இந்த பேஸ்ட் உடன் தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 15 நிமிடம் உலர விடுங்கள்.
-
15 நிமிடம் கழித்து சுத்தமான நீரால் கழுவுங்கள்.
-
இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால் வெயிலில் சருமம் கருமை அடையாமல் பாதுகாக்கலாம்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1