Beauty Tips அழகு குறிப்பு

தேங்காய் எண்ணெய் ஸ்க்ரப்

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய்-1 டீஸ்பூன்

சர்க்கரை -1/2 ஸ்பூன்

மஞ்சள்-1/2 ஸ்பூன்




தயாரிக்கும் முறை

  • தேங்காய் எண்ணெயையும் சர்க்கரையையும் ஒரு பௌலில் எடுத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

  • நன்கு கரைந்த பின்பு மஞ்சள் சேர்த்து ஒரு முறை கலக்குங்கள்.

  • இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவுங்கள்.

  • குளிப்பதற்க்கு 15 நிமிடம் முன்பு இதை பயன்படுத்துங்கள்.

  • இதை வாரந்தோறும் செய்து வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு, முகம் பொலிவு பெறும்.




What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!