கௌரி பஞ்சாங்கம்
இன்று ஜனவரி 08.01.2023 ஞாயிற்றுக்கிழமை சுபகிருது வருடம்
தமிழ் மாதம்- மார்கழி 24ஆம் தேதி
நாள்- மேல் நோக்கு நாள்
பிறை- தேய்பிறை
திதி
பிரதமை (காலை 07:07 வரை)
துவிதியை ஜனவரி 0 9, (காலை 9:39 வரை)
நட்சத்திரம்
புனர்பூசம் (காலை 3:08 வரை)
பூசம் ஜனவரி 9, (காலை 6:05 வரை)
நல்ல நேரம்
காலை 7:30 – 08:30 வரை
மாலை 3:30 – 04:30 வரை
கௌரி நல்ல நேரம்
காலை 10:45 – 11:45 வரை
மாலை 1:30 – 2:30 வரை
ராகு 4:30 – 6:00 வரை
குளிகை 3:00 – 4:30 வரை
எமகண்டம் 12:00 – 1:30 வரை
சந்திராஷ்டமம்- பூராடம்
ராசிபலன்
மேஷம்- எதிர்பார்த்த பணம் இன்று உங்கள் கைக்கு கிடைத்ததில் சந்தோஷம் அடைவீர்கள்.
ரிஷபம்- உத்தியோகத்தில் தைரியமான முடிவுகளை எடுத்து பெருமை அடைவீர்கள்.
மிதுனம்- இன்று நீங்கள் செய்யும் வேலையில் வேகம் குறைந்து காணப்படும்.
கடகம்- புதிய முயற்சிகள் தள்ளி போய் முடியும்.
சிம்மம்- வெளிவட்டாரத்தில் உங்களுடைய நட்பு பெருகும்.
கன்னி- உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.
துலாம்- உதவி செய்யப் போய் உபத்திரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
விருச்சிகம்- சகோதர சகோதரிகளின் மூலம் நன்மை உண்டாகும்.
தனுசு- கணவன் மனைவி இடையே சில பிரச்சனைகள் வந்து போகும்.
மகரம்- வியாபாரத்தில் எதிர்பாராத தன வரவு கிடைக்கும்.
கும்பம்- உத்தியோகத்தில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
மீனம்- புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1