கௌரி பஞ்சாங்கம்
இன்று ஜனவரி 07.01.2023 சனிக்கிழமை சுபகிருது வருடம்
தமிழ் மாதம்- மார்கழி 23ஆம் தேதி
நாள்- சமநோக்கு நாள்
பிறை- பிரதமை
திதி
பிரதமை ஜனவரி 08, (காலை 07:07 வரை)
நட்சத்திரம்
திருவாதிரை (காலை 12:14 வரை)
புனர்பூசம் ஜனவரி 08, (காலை 03:08 வரை)
நல்ல நேரம்
காலை 7:30 – 08:30 வரை
மாலை 4:30 – 05:30 வரை
கௌரி நல்ல நேரம்
காலை 10:30 – 11:30 வரை
மாலை 9:30 – 10:30 வரை
ராகு 9:00 – 10:30 வரை
குளிகை 6:00 – 7:30 வரை
எமகண்டம் 1:30 – 3:00 வரை
சந்திராஷ்டமம்- மூலம்
ராசிபலன்
மேஷம்- நினைத்த காரியம் தடையில்லாமல் நடக்கும்.
ரிஷபம்- புதிய தொழிலில் அதிக லாபம் பார்ப்பீர்கள்.
மிதுனம்- பழைய நட்புகளை சந்திக்க நேரிடும்.
கடகம்- வெளி வட்டாரத்தில் உங்களுடைய கொடி பறக்கும்.
சிம்மம்- வியாபாரத்தில் திடீரென்று சருக்குகளை சந்திப்பீர்கள்.
கன்னி- அலட்சியம் போக்கால் தொழில்கள் சரிவுகளை சந்திக்கும்.
துலாம்- நீங்கள் கேட்காமலேயே உறவினர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
விருச்சிகம்- வீண் பேச்சுக்களை ஒதுக்கி வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்.
தனுசு- வசீகரமான பேச்சால் இன்று உங்களை ஏமாற்றுவார்கள்.
மகரம்- பணவரவு மல மல என அதிகரிக்கும்.
கும்பம்- புதிய தொழிலில் அதிக பொருளாதாரத்தை ஈட்டுவீர்கள்.
மீனம்- வெளியூர் பயணங்கள் மூலம் தொழில்கள் விருத்தியடையும்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1