Cinema Entertainment

விஜய் Vs அஜித் பொங்கலன்று மோதிய படங்களின் வரிசை




தமிழ் சினிமாவின் டாப் லிஸ்டில் இருக்கும் அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் வெளியானாலே திருவிழா போல் காட்சியளிப்பதில் மாற்றமே இல்லை. இவர்கள் இருவரின் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஒன்றாக மோதி நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டது என்றே வேண்டும்.

இதற்கு முன்பு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாக்ஸ் ஆபிஸில் சரியாக 6 முறை இருவரின் திரைப்படமும் ஒன்றாக மோதி இருக்கிறது. தற்போது, 8 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜீத்தும் விஜய்யும் இப்போது, 7-வது முறையாக அடுத்த ஆண்டு பொங்கல் மோதலுக்கு  விறுவிறுப்பாக தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




அஜித் Vs விஜய் – பொங்கல் பாக்ஸ் ஆபிஸ் மோதல் பட்டியல்:

1996 – வான்மதி Vs கோயமுத்தூர் மாப்பிள்ளை

1997 – நேசம் Vs காலமெல்லாம் காத்திருப்பேன்

2001 – தீனா Vs பிரண்ட்ஸ்

2006 – பரமசிவம் Vs ஆதி

2007 – ஆழ்வார் Vs போக்கிரி

2014 – வீரம் Vs ஜில்லா

2023 – துணிவு Vs வாரிசு




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!