Samayalarai

தேங்காய் பால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

பச்சரிசி-1/2 கப்

துருவிய தேங்காய்-3 கப்

சர்க்கரை-1/2  கப்

ஏலக்காய்- 2

 எண்ணை -1  டேபிள்ஸ்பூன்

kkk .jpg

செய்முறை விளக்கம்

  • பச்சரிசியை ஊறவைத்து நன்றாக ஆட்டவும்.

  • பின் வாணலியில் எண்ணெயை சுட வைத்து, மாவை அதில் ஊற்றி நன்கு சூடு வந்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.

    • ஆறியதும் சிறிய நீள வடிவமுள்ள உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.




  • தேங்காயை மிக்ஸியில் அரைத்து கெட்டியாக பால் எடுக்கவும். பால் 2 கப் அளவு இருக்க வேண்டும்.  அதில் சர்க்கரை சேர்த்து கலந்து அடுப்பில் வைக்கவும்.

  • வேக வைத்த உருண்டைகளை தேங்காய் பால், சர்க்கரை கலந்த பாலில் போட்டு கலந்து, ஏலக்காய் பொடி தூவி பரிமாறவும்.

ko .jpg

டிப்ஸ்




  • வீட்டில் அரைத்த ரேஷன் அரிசியில் இந்த  கொழுக்கட்டை செய்யலாம் அல்லது கடையில் வாங்கிய இடியாப்ப மாவிலும் தயார் செய்யலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!